டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின் தேர்வு குறித்த தகவல்கள் மற்றும் தேர்வு முடிவுக்கான தேதி போன்றவற்றை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்த முக்கிய விவரங்கள்
நிறுவனத்தின் பெயர் |
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் |
டிஎன்பிஎஸ்சி தேர்வு |
குரூப் 2, குரூப் 2ஏ |
TNPSC Group 2 Notification 2022 |
பிப்ரவரி 23, 2022 |
TNPSC Group 2 Application form |
பிப்ரவரி 23, 2022 |
TNPSC Group 2 Apply the last date |
மார்ச் 23, 2022 |
TNPSC Group 2 Hall Ticket |
மே, 2022 |
TNPSC Group 2 exam date 2022 – Prelims |
மே 21, 2022 |
Declaration of TNPSC Group 2 Results – Prelims |
அக்டோபர் 08, 2022 |
TNPSC Group 2 exam date 2022 – Mains |
பிப்ரவரி 25, 2023 |
Declaration of TNPSC Group 2 results – Mains |
ஏப்ரல் |
TNPSC Group 2 Interview Dates |
ஜூன் |
பணி விவரம்
கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறை |
காலிப்பணியிடங்கள் |
TNPSC Group 2 |
116 |
TNPSC Group 2A |
5413 |
மொத்தம் |
5529 |
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு பற்றிய தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள நமது searcharoundweb பக்கத்துடன் இணைந்திருங்கள்.
அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?
உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.
மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.
மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…