Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

TNRD Jobs | அரசு வேலைக்கான வாய்ப்பு மாதம் ரூ. 60,000/- வரை சம்பாதிக்கலாம்

Priyanka Hochumin Updated:
TNRD Jobs | அரசு வேலைக்கான வாய்ப்பு மாதம் ரூ. 60,000/- வரை சம்பாதிக்கலாம்Representative Image.

அரசாங்க வேலையில் ஓட்டுநர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் தேர்வாணையம் ஊரக வளர்ச்சி துறையில் ஈப்பு ஓட்டுநருக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ்

பணியின் பெயர்

ஊரக வளர்ச்சி துறையில் ஈப்பு ஓட்டுநர் பணி

காலிப்பணியிடங்கள்

1

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

18.01.2023

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

ஊரக வளர்ச்சி துறையில் ஈப்பு ஓட்டுநர் பணி

1

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

ஊரக வளர்ச்சி துறையில் ஈப்பு ஓட்டுநர் பணி

ரூ.19,500/- முதல் ரூ.62,000/-

 

கல்வித்தகுதி

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த வேலைக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட தேதியின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

ஊரக வளர்ச்சி துறையில் ஈப்பு ஓட்டுநர் பணி

பழங்குடியினர் - 42 வயது

முன்னாள் இராணுவத்தினர் (பழங்குடியினர்) - 55 வயது

மாற்றுத்திறனாளி (பழங்குடியினர்) - 52 வயது

 

தேர்வு செய்யப்படும் முறை

மோட்டார் வாகன சட்டம் 1998-ன் படி தமிழக அரசின் தகுந்த அலுவலரால் வழங்கப்பட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமைக்கும் பெற்றிருக்க வேண்டும்.

5 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் மோட்டார் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்கும் முறை

அரசாங்க ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பம் அனுப்ப நினைப்பவர்கள் www.thiruchirappalli.nic.in என்ற இணையதளம் சென்று விண்ணப்பிக்கலாம்.

அல்லது தேசிய தொழில்நெறி வழிகாட்டு மைய இணையதளம் www.ncs.gov.in மூலமும் செய்யலாம்.

  • பின், அதில் மேலே கூறப்பட்ட பதவிக்கான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும்.
  • அதன் பிறகு, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளைச் சரிபார்த்துப் பின், தகுதியுடையவர்கள் குறிப்பிடப்பட்ட தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
  • அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.
  • ஊரக வளர்ச்சி துறையில் ஈப்பு ஓட்டுநர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள படிவத்தில் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை தெளிவாக கூறியுள்ளனர். அதனை பின்பற்றி விண்ணப்பியுங்கள்.
TNRD Jobs | அரசு வேலைக்கான வாய்ப்பு மாதம் ரூ. 60,000/- வரை சம்பாதிக்கலாம்Representative Image

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள். 

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்