Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

ONGC Recruitment 2022: மாதம் ரூ. 1,05,000 சம்பளத்தில் வேலை ரெடி…! உடனே அப்ளை பண்ணுங்க…..

Gowthami Subramani June 05, 2022 & 14:30 [IST]
ONGC Recruitment 2022: மாதம் ரூ. 1,05,000 சம்பளத்தில் வேலை ரெடி…! உடனே அப்ளை பண்ணுங்க…..Representative Image.

ONGC Recruitment 2022: ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி, ஊதிய விவரங்கள், மற்றும் இன்னும் சில விவரங்களை இந்தப் பகுதியில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

Oil and Natural Gas Corporation Limited (ONGC)

பணியின் பெயர்

General Duty Medical Officer (GDMO)

Medical Officer-Field Duty (FMO)

காலிப்பணியிடங்கள்

33

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

ஜூன் 05, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூன் 12, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

பணி நிலை

அறிவிப்பு வெளியானது

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (ONGC Vacancies).

துறை

காலிப்பணியிடங்கள் (ONGC Job Vacancies)

Contract Medical Officer – Field Duty (FMO) (Full Time)

30

Contract Medical Officer – General Duty (GDMO) (Part Time)

01

Contract Medical Officer – General Duty (GDMO) (Full Time)

01

Contract Medical Officer – Occupational Health (OH)# (Full Time)

01

மொத்தம்

33

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (ONGC Salary).

துறை

ஊதியத்தொகை / மாதம்

Contract Medical Officer – Field Duty (FMO) (Full Time)

ரூ. 1,05,000/-

Contract Medical Officer – General Duty (GDMO) (Part Time)

ரூ. 50,000/-

Contract Medical Officer – General Duty (GDMO) (Full Time)

ரூ. 1,00,000/-

Contract Medical Officer – Occupational Health (OH)# (Full Time)

ரூ. 1,00,000/-

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் (ONGC Job Eligibility).

  • விண்ணப்பதாரர்கள், இளங்கலை மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவை சிகிச்சை (M.B.B.S) முடித்திருப்பவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் தகுதிகளைச் சரிபார்த்த பிறகு, குறிப்பிடப்பட்ட தேதிக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு

இதில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்களுக்கு, வயது வரம்பு எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், கீழ்க்கண்ட முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் (ONGC Recruitment Job Apply Online).

தகுதி - 70 மதிப்பெண்கள் (அத்தியாவசியத் தகுதிக்கு 60 மதிப்பெண்கள் & தொடர்புடைய உயர் தகுதிகளுக்கு 10 மதிப்பெண்கள் வரை)

நேர்காணல் – 30 மதிப்பெண்கள்

மொத்தம் – 100 மதிப்பெண்கள்

மேற்கூறிய முறைகளின் படி, விண்ணப்பதாரர்களுக்கு இன்டர்வியூவ் நடத்தப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (ONGC Job Appliation 2022).

விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின், அதில் விண்ணப்பதாரர்கள் ஆவணங்களை PDF / JPEG / JPG வடிவத்தில் rjycontractmedics@ongc.co.in என்ற மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்ப வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

மேலே கூறப்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள், குறிப்பிடப்பட்ட தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்