Tue ,Dec 05, 2023

சென்செக்ஸ் 69,296.14
431.02sensex(0.63%)
நிஃப்டி20,855.10
168.30sensex(0.81%)
USD
81.57
Exclusive

சென்னையில் 15 நாட்களுக்குத் தடை.. ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு!!

Sekar October 01, 2022 & 18:28 [IST]
சென்னையில் 15 நாட்களுக்குத் தடை.. ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு!!Representative Image.

சென்னை நகரில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் என அனைத்திற்கும் அடுத்த 15 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை நகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியது பின்வருமாறு :- சென்னை மாநகரில் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த 15 நாட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. 

இந்த தடை உத்தரவு செப்டம்பர் 30 ஆம் தேதி இரவு 11 மணிக்கு தொடங்கி அக்டோபர்15 ஆம் தேதி இரவு 11 மணி வரை அமலில் இருக்கும். 

இவ்வாறு சங்கர் ஜிவால் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்