Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

திருநெல்வேலிக்கு டிக்கெட் கிடைக்கலியா? தமிழக அரசின் தீபாவளி சிறப்பு ஏற்பாடு இருக்க கவலை ஏன்?

UDHAYA KUMAR October 20, 2022 & 10:52 [IST]
திருநெல்வேலிக்கு டிக்கெட் கிடைக்கலியா? தமிழக அரசின் தீபாவளி சிறப்பு ஏற்பாடு இருக்க கவலை ஏன்?Representative Image.

how to book diwali bus tickets online for tnstc | chennai to tirunelveli government bus timing  | chennai to tirunelveli government bus ticket price | chennai to tirunelveli diwali bus ticket price | koyambedu to tirunelveli bus timings | chennai to tirunelveli bus morning time | chennai to tirunelveli bus details | chennai to tirunelveli travel time | chennai to tirunelveli bus timetable | chennai to tirunelveli bus tnstc | how to book bus tickets online for tnstc

சென்னையிலிருந்து திருநெல்வேலி பயணிக்கும் பேருந்துகள் 

காலை நேரத்தில் எத்தனை பேருந்துகள்

1. முதல் பேருந்து 

  • காலை 10.30 மணிக்கு முதல் பேருந்து புறப்படுகிறது.
  • 13 மணி நேரம் 45 நிமிடங்கள் பயண நேரம் ஆகும் 
  • இடையில் மதியம் மற்றும் இரவு என இரண்டு கேண்டீன்களில் பேருந்துகள் 30 நிமிடங்கள்  நிறுத்தப்படும் 
  • நள்ளிரவு 11 மணி 15 நிமிடங்களுக்கு திருநெல்வேலியை வந்தடைகிறது. 

2. இரண்டாவது பேருந்து

  • காலை 11.30 மணிக்கு முதல் பேருந்து புறப்படுகிறது.
  • 13 மணி நேரம் 45 நிமிடங்கள் பயண நேரம் ஆகும் 
  • இடையில் மதியம் மற்றும் இரவு என இரண்டு கேண்டீன்களில் பேருந்துகள் 30 நிமிடங்கள்  நிறுத்தப்படும் 
  • அதிகாலை 12 மணி 15 நிமிடங்களுக்கு திருநெல்வேலியை வந்தடைகிறது. 

மதியம் எத்தனை பேருந்துகள்

3. திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்து

  • மதியம் 1.30 மணிக்கு அடுத்த பேருந்து புறப்படுகிறது.
  • 14 மணி நேரம் 00 நிமிடங்கள் பயண நேரம் ஆகும் 
  • இடையில் மாலை மற்றும் இரவு என இரண்டு கேண்டீன்களில் பேருந்துகள் 30 நிமிடங்கள்  நிறுத்தப்படும் 
  • அதிகாலை 2 மணி 30 நிமிடங்களுக்கு திருநெல்வேலியை வந்தடைகிறது. 

4. திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்து

  • மதியம் 2 மணிக்கு அடுத்த பேருந்து புறப்படுகிறது.
  • 11 மணி நேரம் 00 நிமிடங்கள் பயண நேரம் ஆகும் 
  • இடையில் மாலை மற்றும் இரவு என இரண்டு கேண்டீன்களில் பேருந்துகள் 30 நிமிடங்கள்  நிறுத்தப்படும் 
  • அதிகாலை 1 மணி 00 நிமிடங்களுக்கு திருநெல்வேலியை வந்தடைகிறது. 

மாலை எத்தனை பேருந்துகள்

5. திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்து

  • மாலை 3 மணிக்கு அடுத்த பேருந்து புறப்படுகிறது.
  • 14 மணி நேரம் 00 நிமிடங்கள் பயண நேரம் ஆகும் 
  • இடையில் மாலை மற்றும் இரவு என இரண்டு கேண்டீன்களில் பேருந்துகள் 30 நிமிடங்கள்  நிறுத்தப்படும் 
  • அதிகாலை 4 மணி 00 நிமிடங்களுக்கு திருநெல்வேலியை வந்தடைகிறது. 

6. திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்து

  • மாலை 3.30 மணிக்கு அடுத்த  பேருந்து புறப்படுகிறது.
  • 14 மணி நேரம் 00 நிமிடங்கள் பயண நேரம் ஆகும் 
  • இடையில் மாலை மற்றும் இரவு என இரண்டு கேண்டீன்களில் பேருந்துகள் 30 நிமிடங்கள்  நிறுத்தப்படும் 
  • அதிகாலை4 மணி 30 நிமிடங்களுக்கு திருநெல்வேலியை வந்தடைகிறது. 

7. திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்து

  • மாலை 3.45 மணிக்கு அடுத்த  பேருந்து புறப்படுகிறது.
  • 14 மணி நேரம் 00 நிமிடங்கள் பயண நேரம் ஆகும் 
  • இடையில் மாலை மற்றும் இரவு என இரண்டு கேண்டீன்களில் பேருந்துகள் 30 நிமிடங்கள்  நிறுத்தப்படும் 
  • அதிகாலை 4 மணி 45 நிமிடங்களுக்கு திருநெல்வேலியை வந்தடைகிறது. 

8.  திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்து

  • மாலை 4.00 மணிக்கு அடுத்த  பேருந்து புறப்படுகிறது.
  • 12 மணி நேரம் 30 நிமிடங்கள் பயண நேரம் ஆகும் 
  • இடையில் மாலை மற்றும் இரவு என இரண்டு கேண்டீன்களில் பேருந்துகள் 30 நிமிடங்கள்  நிறுத்தப்படும் 
  • அதிகாலை 4 மணி 30 நிமிடங்களுக்கு திருநெல்வேலியை வந்தடைகிறது. 

9. திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்து

  • மாலை 4.15 மணிக்கு அடுத்த  பேருந்து புறப்படுகிறது.
  • 12 மணி நேரம் 00 நிமிடங்கள் பயண நேரம் ஆகும் 
  • இடையில் மாலை மற்றும் இரவு என இரண்டு கேண்டீன்களில் பேருந்துகள் 30 நிமிடங்கள்  நிறுத்தப்படும் 
  • அதிகாலை 3 மணி 15 நிமிடங்களுக்கு திருநெல்வேலியை வந்தடைகிறது. 

10. திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்து

  • மாலை 4.30 மணிக்கு அடுத்த  பேருந்து புறப்படுகிறது.
  • 11 மணி நேரம் 00 நிமிடங்கள் பயண நேரம் ஆகும் 
  • இடையில் மாலை மற்றும் இரவு என இரண்டு கேண்டீன்களில் பேருந்துகள் 30 நிமிடங்கள்  நிறுத்தப்படும் 
  • அதிகாலை 3 மணி 30 நிமிடங்களுக்கு திருநெல்வேலியை வந்தடைகிறது. 

11. திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்து

  • மாலை 5.00 மணிக்கு அடுத்த  பேருந்து புறப்படுகிறது.
  • 12  மணி நேரம் 00 நிமிடங்கள் பயண நேரம் ஆகும் 
  • இடையில் மாலை மற்றும் இரவு என இரண்டு கேண்டீன்களில் பேருந்துகள் 30 நிமிடங்கள்  நிறுத்தப்படும் 
  • அதிகாலை 5 மணி 00 நிமிடங்களுக்கு திருநெல்வேலியை வந்தடைகிறது. 

12. திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்து

  • மாலை 5.30 மணிக்கு அடுத்த  பேருந்து புறப்படுகிறது.
  • 14  மணி நேரம் 00 நிமிடங்கள் பயண நேரம் ஆகும் 
  • இடையில் மாலை மற்றும் இரவு என இரண்டு கேண்டீன்களில் பேருந்துகள் 30 நிமிடங்கள்  நிறுத்தப்படும் 
  • அதிகாலை 7 மணி 30 நிமிடங்களுக்கு திருநெல்வேலியை வந்தடைகிறது. 

13. திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்து

  • மாலை 5.50 மணிக்கு அடுத்த  பேருந்து புறப்படுகிறது.
  • 11  மணி நேரம் 44 நிமிடங்கள் பயண நேரம் ஆகும் 
  • இடையில் மாலை மற்றும் இரவு என இரண்டு கேண்டீன்களில் பேருந்துகள் 30 நிமிடங்கள்  நிறுத்தப்படும் 
  • அதிகாலை 5 மணி 34 நிமிடங்களுக்கு திருநெல்வேலியை வந்தடைகிறது. 

14. திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்து

  • மாலை 5.50 மணிக்கு அடுத்த  பேருந்து புறப்படுகிறது.
  • 14  மணி நேரம் 00 நிமிடங்கள் பயண நேரம் ஆகும் 
  • இடையில் மாலை மற்றும் இரவு என இரண்டு கேண்டீன்களில் பேருந்துகள் 30 நிமிடங்கள்  நிறுத்தப்படும் 
  • அதிகாலை 7 மணி 50 நிமிடங்களுக்கு திருநெல்வேலியை வந்தடைகிறது. 

15. திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்து

  • மாலை 6.00 மணிக்கு அடுத்த  பேருந்து புறப்படுகிறது.
  • 14  மணி நேரம் 00 நிமிடங்கள் பயண நேரம் ஆகும் 
  • இடையில் மாலை மற்றும் இரவு என இரண்டு கேண்டீன்களில் பேருந்துகள் 30 நிமிடங்கள்  நிறுத்தப்படும் 
  • அதிகாலை 6 மணி 00 நிமிடங்களுக்கு திருநெல்வேலியை வந்தடைகிறது. 

16. திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்து

  • மாலை  6.30 மணிக்கு அடுத்த  பேருந்து புறப்படுகிறது.
  • 14  மணி நேரம் 00 நிமிடங்கள் பயண நேரம் ஆகும் 
  • இடையில் மாலை மற்றும் இரவு என இரண்டு கேண்டீன்களில் பேருந்துகள் 30 நிமிடங்கள்  நிறுத்தப்படும் 
  • அதிகாலை 6 மணி 30 நிமிடங்களுக்கு திருநெல்வேலியை வந்தடைகிறது. 

இரவு எத்தனை பேருந்துகள்

17. திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்து

  • மாலை 7.30 மணிக்கு அடுத்த  பேருந்து புறப்படுகிறது.
  • 14  மணி நேரம் 00 நிமிடங்கள் பயண நேரம் ஆகும் 
  • இடையில் மாலை மற்றும் இரவு என இரண்டு கேண்டீன்களில் பேருந்துகள் 30 நிமிடங்கள்  நிறுத்தப்படும் 
  • காலை 8 மணி 30 நிமிடங்களுக்கு திருநெல்வேலியை வந்தடைகிறது. 

18. திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்து

  • மாலை 8.10 மணிக்கு அடுத்த  பேருந்து புறப்படுகிறது.
  • 14  மணி நேரம் 00 நிமிடங்கள் பயண நேரம் ஆகும் 
  • இடையில் மாலை மற்றும் இரவு என இரண்டு கேண்டீன்களில் பேருந்துகள் 30 நிமிடங்கள்  நிறுத்தப்படும் 
  • காலை 8 மணி 10 நிமிடங்களுக்கு திருநெல்வேலியை வந்தடைகிறது. 

19. திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்து

  • மாலை 8.30 மணிக்கு அடுத்த  பேருந்து புறப்படுகிறது.
  • 14  மணி நேரம் 00 நிமிடங்கள் பயண நேரம் ஆகும் 
  • இடையில் மாலை மற்றும் இரவு என இரண்டு கேண்டீன்களில் பேருந்துகள் 30 நிமிடங்கள்  நிறுத்தப்படும் 
  • காலை 9 மணி 30 நிமிடங்களுக்கு திருநெல்வேலியை வந்தடைகிறது. 

தீபாவளி பண்டிகை 2022 சென்னையில் இருந்து பேருந்து இயக்கம்

தீபாவளி-2022 திருநாளை முன்னிட்டு சென்னையிலிருந்து கீழ்க்கண்ட ஐந்து இடங்களிலிருந்து பேருந்துகள் புறப்படும் (21/10/2022 முதல் 23/10/2022 வரை).
பேருந்து நிலைய மாற்றம்

மாதவரம் புதிய பேருந்து நிலையம்

பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள்.

கே.கே. நகர் மா.ந,போ.கழக பேருந்து நிலையம்

ECR வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்துநிலையம் (MEPZ).

திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்.

தாம்பரம் இரயில் நிலையப் பேருந்து நிறுத்தம்

திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள். திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

பூந்தமல்லி பைபாஸ் MTC பேருந்து நிலையம்

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர் காஞ்சிபுரம் , செய்யாறு , ஓசூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி செல்லும் பேருந்துகள்.

புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் கோயம்பேடு

மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத்தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு , ஊட்டி, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர்.)

வழித்தட மாற்றம்

அனைத்து இருக்கைகளும் பூர்த்தியான அரசுவிரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் மட்டும் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நாசரத்பேட்டை, அவுட்டர் ரிங்ரோடு வழியாக வண்டலூர் சென்றடைந்து ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு சென்று தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முன்பதிவு சிறப்பு மையங்கள் செயல்படும் நாட்கள் (21/10/2022 முதல் 23/10/2022 வரை)(காலை 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை)

 Deepavali Festival 2022 Bus Operation from Chennai
For Deepavali Festival 2022, to facilitate ease of travel to general public, the following arrangements are made for the days 21.10.2022, 22.10.2022 & 23.10.2022.
The passengers are requested to board the buses as detailed below.

Change of Bus stand

All the buses bound to Thanjavur, Kumbakonam (Except via ECR of SETC bus), Adiramapattinam, Pattukottai, Mannarkudi will be operated from Tambaram Mepz for the period from 21/10/2022 to 23/10/2022.
Buses bound to Kumbakonam via ECR (Route no: 307EUD of SETC) will be operated from CMBT.
Passengers who have booked tickets to travel from Chennai to Thanjavur, Kumbakonam, Adiramapattinam, Pattukottai, Mannarkudi are requested to board the buses at Tambaram Mepz during the above period.

All the buses bound to Dharmapuri and Hosur (Except SETC buses) will be operated from Poonamalle Bypass MTC Busstand.
Passengers who have booked tickets (Except in SETC) to travel from Chennai to Dharmapuri and Hosur are requested to board the buses at Poonamalle Bypass MTC Busstand during the above period.

Operation of Buses via Andhrapradesh: Passengers traveling from 21.10.2022 to 23.10.2022 for Ponneri, Gummdipoondi, Uthukottai and Tirupathi will depart from Madavaram New Bus Stand.
The reserved passengers of above sectors on 21.10.2022, 22.10.2022 and 23.10.2022 with various boarding points of the above routes are requested to board the buses at the above mentioned temporary bus stands from 21.10.2022 to 23.10.2022.

Operation of buses to various places other than mentioned above will be operated from, CMBT, Koyambedu as usual.
Change of Pick up points

Passengers Who Have Selected Pick Up Points Up To Chrompet (Ashok Pillar, Alandur Etc.,) Are Requested To Board The Bus At CMBT And Passengers Who Have Selected Pickup Points From & Beyond Tamabram (Ie, Tambaram, Vandalur, Guduvancherry Etc.,) Are Requested To Board The Buses At Urapakkam.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்