Thu ,Feb 29, 2024

சென்செக்ஸ் 72,304.88
-790.34sensex(-1.08%)
நிஃப்டி21,951.15
-247.20sensex(-1.11%)
USD
81.57
Exclusive

Karur District News : லாரி மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து ..!

Muthu Kumar June 24, 2022 & 16:15 [IST]
Karur District News : லாரி மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து ..!Representative Image.

Karur District News : கரூர் மாவட்டத்தில் லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 13 மாணவிகள் காயம் அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த எல்லையாம் பாளையத்தில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரிக்கு சொந்தமான பேருந்து கல்லூரியில் இருந்து கரூர் மாவட்டம் வெண்ணைமலை சென்றது.

இந்நிலையில், பேருந்துக்கு முன்னாள் சென்ற இருசக்கர வாகன ஓட்டி சாலையில் பாம்பு செல்வதைப் பார்த்து நடு ரோட்டில் பிரேக் போட்டு நின்றுத்தியுள்ளார். எனவே பின்னால் வந்த தனியார் பெண்கள் கல்லூரிப் பேருந்து முன்னால் சென்ற லாரி மீது பலமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த விபத்தில் பேருந்தில் சென்ற 13 மாணவிகள் காயம் அடைந்தனர். இதனையடுத்து, விபத்தில் காயமடந்த மாணவிகளை மீட்ட பொதுமக்கள் மற்றும் போலீசார் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்