Sun ,Jun 04, 2023

சென்செக்ஸ் 62,846.38
344.69sensex(0.55%)
நிஃப்டி18,598.65
99.30sensex(0.54%)
USD
81.57
Exclusive

Virudhunagar Power shutdown : விருதுநகரில் நாளை மின்தடை.. எந்தெந்த பகுதிகள்..?

Muthu Kumar April 12, 2022 & 15:35 [IST]
Virudhunagar Power shutdown : விருதுநகரில் நாளை மின்தடை.. எந்தெந்த பகுதிகள்..?Representative Image.

Virudhunagar Power shutdown : தமிழகத்தில் உள்ள அனைத்து துணை மின் நிலையத்தில் மாதம்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அனைத்து மாவட்டங்களிலும் மின்தடை ஏற்படும். மேலும் அவ்வாறு மின் விநியோகம் தடை படும் பகுதிகளுக்கு முன்னரே மின் வாரியம் சார்பாக அறிவிப்புகள் தெரிவிக்கப்படும். 

மின்தடை எங்கு..?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ஆலங்குளம் துணை மின் நிலையத்தில் மின் கம்பம் பழுது அடைந்துள்ளது. இந்நிலையில் இந்த மின்கம்பம் மாற்றும் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலங்குளம், ராஜா பட்டி ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது. என மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்