கோவை, திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து நாள்தோறும் இயக்கப்படுகின்ற சேலம்-கோவை பயணிகள் ரயில் மற்றும் கோவை-சேலம் பயணிகள் ரயில் ஆகிய இரண்டு ரயில்களும் இன்று முதல் வரும் 30ஆம் தேதி (18 நாட்கள்) வரைக்கும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…