Mon ,Dec 11, 2023

சென்செக்ஸ் 69,928.53
102.93sensex(0.15%)
நிஃப்டி20,997.10
27.70sensex(0.13%)
USD
81.57
Exclusive

Tirupur District News Tamil : போடுங்க சார் இந்த சைக்கோ டீச்சர போக்சோ சட்டத்துல..!

Manoj Krishnamoorthi October 01, 2022 & 18:16 [IST]
Tirupur District News Tamil : போடுங்க சார் இந்த சைக்கோ டீச்சர போக்சோ சட்டத்துல..!Representative Image.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே காரத்தொழுவு  அரசு மேல்நிலை பள்ளியில்  ஒரு ஆசிரியர் தரக்குறைவாகப் பேசுவதும் உச்சக்கட்ட தண்டனை கொடுப்பதாலும் தவிக்கும் மாணவிகள் இதை கண்டும் காணாமல் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திருப்பூர் மடத்துக்குளம், காரத்தொழுவு அரசு மேல்நிலை பள்ளி மாணவிகளை அந்த பள்ளி ஆசிரியை சாந்தி ப்ரியா ஆபாசமாக அருஅருவருக்கத்தக்க வகையில் பேசி இளம் குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கும்   நடந்துகொள்வதனால் கல்வித்துறைக்கு புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், தரக்குறைவாக நடந்த ஆசிரியை சாந்தி பிரியாவை போக்சோ சட்டட்தில் கைது செய்யாமல் அல்லது பணிநீக்கம் போன்ற தண்டனை அளிக்காமல் நடந்த விஷயம் தான் சந்தேகம் அளித்துள்ளது. அவரை வீட்டருகே உள்ள பள்ளிக்கு மாற்றம் செய்துள்ளனர். எனவே சமுக ஆர்வலர்கள் கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியை சாந்தி பிரியாவிற்கு ஆதரவாக உள்ளதா என்ற கருத்தில் சந்தேகப்படுகின்றனர். 


 

  

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்