Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.. 

Nandhinipriya Ganeshan November 12, 2022 & 10:34 [IST]
கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.. Representative Image.

ஈரோடு: கடத்தூர் கோபி அருகே உள்ள கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இங்கு, ஈரோடு மட்டுமின்றி கரூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்வார்கள். 

ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில், அதிக அளவு உபரி நீர் வெளியேறுவதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், கொடிவேரி அணை பகுதியில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்