Mon ,Dec 11, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

மலேசியாவில் தமிழ் திரைப்படங்களுக்கு பெரிய மார்க்கெட்! கமல்தான் காரணமே!

UDHAYA KUMAR June 14, 2022 & 20:19 [IST]
மலேசியாவில் தமிழ் திரைப்படங்களுக்கு பெரிய மார்க்கெட்! கமல்தான் காரணமே!Representative Image.

விக்ரம் திரைப்படம் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் தமிழ் திரைப்படத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பலரும் புகழ்ந்து வருகின்றனர். சிலரோ தமிழ் சினிமாவை தலைநிமிரச் செய்துள்ளது விக்ரம் திரைப்படம். கமல்ஹாசன் இந்த வயதிலும் ஓடி ஓடி படத்தை வியாபாரம் செய்தார், பிரபலப்படுத்தினார் என அவரைப் புகழ்ந்து பேசி வருகின்றனர் தயாரிப்பாளர்கள். 

மலேசியாவில் தமிழ் திரைப்படங்களுக்கு மிகப் பெரிய மார்க்கெட் வரக் காரணமே கமல்ஹாசன்தான் என்கிறார்கள். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தை மலேசியாவில் பல திரையரங்குகளில் திரையிட பேசி முடித்து பல மூடப்பட்ட திரையரங்குகளையும் திறக்கவைத்தாராம் கமல். இதனை தயாரிப்பாளர் கே ஆர் பேட்டி வீடியோவில் பேசியுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்