Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

அம்பிகாவின் மகனா இது..! பார்க்க அப்படியே இருக்கிறாரே..?

UDHAYA KUMAR Updated:
அம்பிகாவின் மகனா இது..! பார்க்க அப்படியே இருக்கிறாரே..?Representative Image.

தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் வருவார்கள் போவார்கள் ஆனால் ஒரு சிலர் மட்டுமே நிலைத்து நின்று தன்னுடைய பெயரை ரசிகர்கள் மனதில் பொன் எழுத்துக்களில் பொறித்துவிட்டு செல்வார்கள். அப்படி ஒரு நடிகைதான் அம்பிகா. நடிகை ராதாவின் சகோதரி. இருவரும் தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து புகழ் பெற்றனர். 

அம்பிகா சிவாஜி, ரஜினி, கமல், சத்யராஜ்,பிரபு, விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும் அடுத்த தலைமுறை நடிகர்களுடனும் அக்கா, அம்மா வேடங்களில் நடித்துள்ளார். தற்போது சீரியலில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். 

நாயகி தொடரில் நடித்து வந்த அம்பிகா இப்போது அருவி தொடரில் மாமியாராக அசத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.  ஒருவர் ராம் கேசவ், இன்னொருவர் ரிஷிகேஷ். மூத்த மகன் ராமுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்