பிக் பாஸ் சீசன் 6-ல் தினேஷ் கனகரத்னம் என்ற பின்னணி பாடகர் பங்கேற்றுள்ளார். இவங்களப் பத்தி சில பேருக்குத் தெரியறதுக்கு வாய்ப்பு கம்மி தான். ஆனா, பிக்பாஸ்ல இவங்களோட என்ட்ரி வேற லெவல். இவர் இலங்கைக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இசை தயாரிப்பாளர், ராப்பர் மற்றும் பின்னணி பாடகர் ஆவார்.
மேலும், பிக் பாஸ் வீட்டில் எல்லோரும் பாடல், ஆடல் தெரிந்தவர்களாக இருப்பதால் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் எல்லோரும் கலகலப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…