Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

அஜித் ரொம்ப இனிமையானவர்! புகழ்ந்து தள்ளிய மஞ்சு வாரியர்..!

UDHAYA KUMAR Updated:
அஜித் ரொம்ப இனிமையானவர்! புகழ்ந்து தள்ளிய மஞ்சு வாரியர்..!Representative Image.

துணிவு படம் பற்றி அந்த படத்தில் அஜித்துடன் நடித்துள்ள மஞ்சு வாரியர் பேசியுள்ளார். இந்த பேட்டியில் அஜித் பற்றி நல்ல விசயங்களைப் பேசியுள்ளார். அஜித் ரொம்ப இனிமையானவர் என கூறியுள்ள அவர் பல விசயங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். 

வரும் 11ம் தேதி உலகம் முழுக்க வெளியாகவுள்ள திரைப்படம் துணிவு. இதன் முதல் காட்சி அதிகாலை 1 மணிக்கு திரையிடப்படும் என கூறப்பட்டு வருகிறது. அஜித், மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். 

அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த மஞ்சுவாரியர் இப்போது அஜித் ஜோடியாக துணிவு படத்தில் நடித்துள்ளார். துணிவு படம் குறித்து பேட்டி அளித்த அவர் அஜித் குறித்தும் திரைப்படம் குறித்தும் பல விசயங்கள் பேசியுள்ளார். 

ஹெச் வினோத் இயக்கத்தில் நடித்தது சிறப்பாக இருந்தது என்று கூறிய மஞ்சுவாரியர், அவரது படங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன் என்றார். மேலும் அஜித்குமார் மிகவும் இனிமையானவர் அவருக்கு முன்னால் நானெல்லாம் ஒன்றுமே இல்லை என்று கூறினார். 

துணிவு படப்பிடிப்பின்போது துப்பாக்கியை பயன்படுத்துவதற்கு நான் அஜித்குமாரிடம்தான் பயிற்சி பெற்றேன் என்றார் மஞ்சு. நிறைய ஆக்ஷன் காட்சிகளில் அஜித்துடன் சேர்ந்து தானும் நடித்திருப்பதை நினைவு கூர்ந்தார். அந்த அனுபவம் மிகவும் சிறப்பாக இருந்ததாக கூறினார். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்