பொழுதுபோக்குத் தொலைக்காட்சி சேனலான சன்டிவி மக்களால் பெரும்பாலும் விரும்பப்படும் சேனலாகும். அதிலும், தினந்தோறும் மக்களின் கவனத்தை ஈர்த்தவாறு அமையக்கூடியது அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள். நிறைய புதிய புதிய தொடர்கள், புது புது கதாபாத்திரங்களுடனும், கதைகளுடனும் களமிறங்கி சன் டிவி பிரியர்களின் ஆர்வத்தைக் கூட்டுகின்றன. அந்த வகையில், தற்போது ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் கதாபாத்திரங்கள், ஒளிபரப்பாகும் நேரம், நாள், தயாரிப்பாளர், இயக்குநர், இன்றைய எபிசோடு விவரங்கள் மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழுத் தகவல்களை இந்தப் பதிவில் காணலாம்.
ஆனந்த ராகம் சீரியல் விவரங்கள்
ஆனந்த ராகம் சீரியல் ஒளிபரப்பாகும் நாள் மற்றும் நேரம், இயக்குநர், தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்கள், ஓடிடி தளம் போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
சீரியல் பெயர் |
ஆனந்த ராகம் |
வகை |
நாடகம் |
சேனல் |
சன் டிவி |
வெளியீடு |
29 ஆகஸ்ட் 2022 - |
இயங்கும் நேரம் |
22-24 நிமிடங்கள் |
நாள் |
திங்கள் முதல் சனி வரை |
நேரம் |
6:30 PM- 7:00 PM |
இயக்கம் |
சதாசிவம் பெருமாள் |
Title Track |
நெஞ்சுக்குள்ளே நூறு ஆசை |
திரைக்கதை |
குமாரசாமி செல்வபாரதி |
இசையமைப்பாளர் |
- |
தயாரிப்பாளர்கள் |
உதய சங்கர் |
ஒளிப்பதிவு |
நாக கிருஷ்ணன் |
தயாரிப்பு நிறுவனங்கள் |
|
விநியோகஸ்தர் |
|
ஓடிடி |
சன் NXT |
ஆனந்த ராகம் சீரியல் நடிகர் நடிகை பெயர் பட்டியல்
இதில், ஆனந்த ராகம் சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் உண்மையான பெயர் விவரங்களை இதில் காணலாம்.
உண்மையான பெயர் |
கதாபாத்திர பெயர் |
அழகப்பன் |
அழகு சுந்தரம் |
அனுஷா பிரதாப் |
ஈஸ்வரி |
இளவரசு |
சண்முகவேல் |
வினோதினி வைத்தியநாதன் |
மீனாட்சி |
ஸ்வேதா செந்தில்குமார் |
அபிராமி அல்லது அபி |
ப்ரீத்தி சஞ்சீவ் |
வசுந்தரா |
இந்து சௌத்ரி |
ஷில்பா |
ரஞ்சன் குமார் |
சக்தி |
சங்கீதா வி |
துர்கா சக்தி |
சிவரஞ்சனி விஜய் |
கிரிஜா |
பார்த்தன் சிவா |
சம்பத் |
ரிந்து ரவி |
மங்கை |
ரீஹானா |
சரண்யா |
வைஷாலி தணிகா |
திவ்யா |
செபாஸ்டியன் |
தீக்குச்சி |
மேக்னா ஜெயகிருஷ்ணராஜ் |
ரம்யா |
அஞ்சலி வரதராஜன் |
வைஜெயந்தி |
சிவகுமார் |
தியாகராஜன் |
சன் டிவி சீரியல் ஆனந்த ராகம் கதை
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு தைரியமான பெண்ணாக தாய், தந்தை இல்லாமல் தன்னுடைய சகோதரியைப் பாதுகாக்கும் பெண்ணின் கதையே இந்த ஆனந்த ராகம் சீரியலின் கதை.
இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான ஈஸ்வரி. இவர் புத்தியசாலித்தனத்தையும், அழகானவராகவும் இருப்பார். இவரைக் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும். இவரது பெற்றோர் எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்து விடுகின்றனர். அதன் பின், ஈஸ்வரியும் மற்றும் ஈஸ்வரி தங்கை அபியும் அத்தை கொடுமையை அனுபவிக்கின்றனர்.
அதன் பிறகு, அவர்களிடமிருந்து தப்பித்து பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த அழகு சுந்தரத்தை சந்திக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்படுவதும், அழகு சுந்தரத்தின் குடும்பத்தாரின் சிக்கல்களைத் தவிர்த்து எவ்வாறு இருவரும் இணையவிருக்கின்றனர் என்பதை கருத்தாகக் கொண்டுள்ளது.
ஆனந்த ராகம் சீரியல் இன்றைய எபிசோட்
சன் டிவி ஆனந்த ராகம் சீரியல் இன்றைய எபிசோட் குறித்து இதில் காணலாம்.
ஆனந்த ராகம் சீரியல் இன்றைய எபிசோட்
ஆனந்த ராகம் சீரியல் ப்ரோமோ
திரைக்கு முன்னதாக, சன் டிவி நெட்வொர்க் ஒளிபரப்பும் ஆனந்த ராகம் சீரியல் ப்ரோமோவை இதில் காணலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…