Thu ,Nov 30, 2023

சென்செக்ஸ் 66,736.62
-165.29sensex(-0.25%)
நிஃப்டி20,065.70
-30.90sensex(-0.15%)
USD
81.57
Exclusive

ஆயிஷா ஜீனத் பீவி ... யார் இவர்? | பிக்பாஸில் கலந்து கொள்ளும் அழகு மங்கை!

UDHAYA KUMAR October 08, 2022 & 19:13 [IST]
ஆயிஷா ஜீனத் பீவி ... யார் இவர்? | பிக்பாஸில் கலந்து கொள்ளும் அழகு மங்கை!Representative Image.

பிக்பாஸில் கலந்து கொள்ளப்போறதா வெளிவந்த தகவல்ல இவங்க பேரும் ஒன்னு. ஆமா யாரு இவங்க... ஆயிஷா ஜீனத் பீவி இதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தாங்க..?

தமிழ், தெலுங்கு தொலைக்காட்சிகளில் நடித்து வருபவர் இந்த ஆயிஷா ஜீனத். இவர் பிறப்பால் ஒரு மலையாளி. காசர்கோட்டில் 1993ம் ஆண்டு பிறந்தார். 

கல்லூரிப் படிப்பை சென்னையில் முடித்துள்ளார்.  ரெடி, ஸ்டெடி, போ நிகழ்ச்சியில் கடந்த 2017ம் ஆண்டு பங்குபெற்றிருந்தார். மேலும் இவர் சன்டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் சீரியலில் இவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஜீ தமிழில் சத்யா, செம்பருத்தி உள்ளிட்ட  நாடகங்களில் நடித்திருந்தார்.  தற்போது சத்யா 2 வில் நடித்துக்கொண்டிருக்கிறார். 

All Wiki Biography: Biography Name Ayshath Zeenath Beevi Screen Name Ayesha Profession Actress Debut TV: Tamil: Ponnmagal Vanthal Telugu: Savitramma Gari Abbayi Film: Dhiluku Dhuddu 2 Date of Birth 7th June 1993 (Monday) Age (as in 2022) 29 Years Birth Place Kasaragod, Kerala, India Hometown Kasaragod, Kerala, India Current City Chennai, Tamil Nadu, India School Ambedkar Vidhyanikethan Higher Secondary School, Kasaragod College M.O.P Vaishnav College For Women, Chennai Educational Qualifications B. SC Hobbies Traveling & Shopping

ஆயிஷா ஜீனத் பீவி | நடிகை | பொன்மகள் வந்தாள் | தில்லுக்கு துட்டு 2 | பிறந்த நாள் 7 ஜூன் 1993 | பிறந்த இடம் - காசர் கோடு 

Actress Ayesha

Sathya Serial

Actress Ayshath Zeenath Beevi

Bigg Boss Tamil 6

Tamil Actress


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்