பல்வேறு மொழிகளில் பல சின்னத்திரை, வெள்ளித்திரை என பிரபலங்களை வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிக் பாஸ் வீட்டில் 100 நாள்கள் தங்கி நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்வர். கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், தொடங்கப்பட்டது. கடைசியாக நடத்தப்பட்ட பிக் பாஸ் சீசனில், ராஜூ ஜெயமோகன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இந்த முறை, பிக் பாஸ் 6 இன்று முதல் தொடங்க உள்ளது. ஒவ்வொரு சீசனும், கமல் ஷோவின் ஹோஸ்ட் ஆக இருந்து வருகிறார். கடந்த சீசனில் உடல் நலப் பிரச்சனை காரணமாக சிறிது காலம் ஓய்வெடுத்த கமலுக்குப் பதில், ரம்யா கிருஷ்ணன், சிம்பு போன்றோர் Host செய்தனர். அதனைத் தொடர்ந்து இந்த முறை ஒளிபரபாக உள்ள பிக்பாஸ் சீசன் 6-ல் Show Host-ஆக உள்ளார்.
இந்த முறை யார் யாரெல்லாம் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவார்கள் என்பதைப் பற்றி இதில் காணலாம். அறிவிப்பின் படி, விஜய் டிவி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை 20 செலிபிரிட்டிஷ் பிக் பாஸ் 6 சீசனில் கலந்து கொள்ளப் போவதாக தகவல்கள் பரவி வருகின்றன.
ரச்சிதா மகாலட்சுமி
VJ ரக்ஷன்
VJ அர்ச்சனா
ஷில்பா மஞ்சுநாத்
தர்ஷா குப்தா
ஸ்ரீநிதி சுதர்சன்
மணிசந்திர மணி
ரோஷினி ஹரிபிரியன்
மனிஷ் யாதவ்
MS பாஸ்கர்
அஷ்வின் குமார் லக்ஷ்மி காந்தன்
முகேஷ் ரவி
ராபர்ட் மாஸ்டர்
மைனா நந்தினி
மன்சூர் அலிகான்
மணிகண்டன் ராஜேஷ்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…