Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,032.40
179.46sensex(0.24%)
நிஃப்டி22,464.50
62.10sensex(0.28%)
USD
81.57
Exclusive

அடேங்கப்பா.. பிக் பாஸ் செட்டு வேற லெவல்ல இருக்கும்போலையே.. 

Nandhinipriya Ganeshan October 09, 2022 & 14:20 [IST]
அடேங்கப்பா.. பிக் பாஸ் செட்டு வேற லெவல்ல இருக்கும்போலையே.. Representative Image.

தமிழ் மக்களை அதிகம் கவர்ந்த ஒரு ரியாலிட்டி ஷோ எது என்று கேட்டால், விஜய் டிவியில் ஒளிபரப்படும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி தான். ஏற்கனவே, ஐந்த சீசன்களை கடந்து தற்போது 6 வது சீசனுக்கு விஜய் தொலைக்காட்சி தயாராகியுள்ளது. இன்று மாலை தொடங்கவுள்ள இந்த 6 வது சீசனுக்கும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுப்பாளராக வருகிறார். 

ஒரு மனிதனின் குணத்தை லவ்வாக காண்பிக்கப்படும் இந்த ரியாலிட்டி ஷோவின் கடந்த சீசனில் முதல் பரிசை சீரியல் நடிகர் ராஜூ தட்டிச்சென்றார். பிரியங்கா தேஷ்பாண்டே மற்றும் பாவ்னி இருவரும் இரண்டாவது பரிசை வென்றனர். இப்போது, அடுத்த சீசன் தொடங்கவுள்ள நிலையில், புதிய போட்டியாளர்கள் மற்றும் பிக் பாஸ் வீட்டின் புது தோற்றத்தை பற்றி தெரிந்துக் கொள்வதில் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

அந்தவகையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 6 -ன் புதிய செட்டுகளில் இருந்து சில புகைப்படங்களை பார்க்கலாம். இந்த புகைப்படங்களை பார்க்கும்போது புதிய சீசன் இன்னும் ஆடம்பரமாக இருக்கும் என்று தெரிகிறது. 

அடேங்கப்பா.. பிக் பாஸ் செட்டு வேற லெவல்ல இருக்கும்போலையே.. Representative Image

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்