Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கிளாமரில் லாஸ்லியா… வைரலாகும் போட்டோக்கள்…

Gowthami Subramani October 31, 2022 & 15:50 [IST]
கிளாமரில் லாஸ்லியா… வைரலாகும் போட்டோக்கள்…Representative Image.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களைக் கொண்டவர் இலங்கைத் தமிழ்பெண்ணான லாஸ்லியா. இவர் இலங்கையில் உள்ள தமிழ் செய்தி சேனலில், செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றினார். அவ்வாறே, இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த சீசனில், ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற போட்டியாளர்களில் ஒருவராக லாஸ்லியா இருந்தார்.

மேலும், இவர் பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா உள்ளிட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளரும், நடிகருமான ஹரிஸ் கல்யாண் திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், பிக் பாஸ் போட்டியாளர்களும் கலந்து கொண்டனர். இந்த திருமண வரவேற்புக்கு, லாஸ்லியாவின் கிளாமரான மேலாடை எல்லோரையும், ஆச்சரியப்படுத்தியது.

மேலும், அந்த ஆடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களையும் லாஸ்லியா தற்போது பதிவிட்டுள்ளார். இதுவரை, இந்த அளவிலான கிளாமர் ஆடையில் லாஸ்லியா புகைப்படங்களைப் பதிவிட்டதில்லை என ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கமென்ட் செய்து வருகின்றனர்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்