Fri ,Mar 01, 2024

சென்செக்ஸ் 73,745.35
1,245.05sensex(1.72%)
நிஃப்டி22,338.75
355.95sensex(1.62%)
USD
81.57
Exclusive

பிக்பாஸ் நடிகை மர்மமான முறையில் மரணம்...! காயங்களுடன் கைப்பற்றப்பட்ட உடல்

UDHAYAKUMAR August 25, 2022 & 20:59 [IST]
பிக்பாஸ் நடிகை மர்மமான முறையில் மரணம்...! காயங்களுடன் கைப்பற்றப்பட்ட உடல்Representative Image.

பிக்பாஸ் நடிகை மர்மமான முறையில் இறந்து கிடந்ததை அடுத்து போலீசார் விசாரணையைத் தொடங்கி, இரண்டு பேரை கைது செய்துள்ளனர். நடிகையின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. 

ஹிந்தி பிக்பாஸ் சீசன் 14ல் பங்கேற்ற நடிகை சோனாலி போகட் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் பரபரப்பு புகார் அளித்திருந்தார். 

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையை மீண்டும் துவங்கிய போலீஸார், முடிவில் இருவரைக் கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரும் சோனாலியின் உதவியாளர்கள் என கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்