Thu ,Dec 07, 2023

சென்செக்ஸ் 69,653.73
357.59sensex(0.52%)
நிஃப்டி20,937.70
82.60sensex(0.40%)
USD
81.57
Exclusive

brahmastra trailer 1000 கோடி வசூலுக்கு அடுத்த படம் ரெடி! ரன்பீர் நடிக்கும் ப்ரம்மாஸ்த்ரா தமிழிலும்!

UDHAYA KUMAR June 15, 2022 & 14:10 [IST]
brahmastra trailer 1000 கோடி வசூலுக்கு அடுத்த படம் ரெடி! ரன்பீர் நடிக்கும் ப்ரம்மாஸ்த்ரா தமிழிலும்!Representative Image.

அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகர்ஜூனா, அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள பிரம்மாஸ்திரம் படத்தின் முதல் பாகத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இது ஹிந்தியில் தயாராகும் படம் என்றாலும் தமிழ். தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு அதன் டிரெய்லரும் வெளியாகியுள்ளது. 

நீர், நெருப்பு, வாயு உள்ளிட்ட சக்திகளை மையமாகக் கொண்டு கதை எழுதப்பட்டுள்ளது. ஃபேன்டஸி வகை கதையான இது ஆன்மீகம் சார்ந்தும் இருப்பதாக நம்பப்படுவதால், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

முதல் பாகம் ஷிவா வின் டிரெய்லர் இதோ!
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்