Chakku Chakku Vathikuchi song lyrics meaning explained in tamil | chakku meaning in english | vathikuchi meaning in tamil | asuran chakku chakku
ஆண் :சக்கு சக்கு
வத்திக்குச்சி சடுன்னுத்தான்
பத்திக்கிச்சு ஒயிலே ஒயிலே
சிக்கு சிக்கு சிக்கிக்கிச்சு சின்ன
பொண்ணு சொக்கிக்கிச்சு மயிலே மயிலே
பெண்: அரும்பு மீச முறுக்காதே
குறும்பு பார்வ பாக்காதே
பெண்: ருக்கு ருக்கு
ருக்கு ருக்கு ரோசாப்பூ
எக்கு தப்பா சிக்கிட்டா பொல்லாப்பு
பெண்: ருக்கு ருக்கு
ருக்கு ருக்கு ரோசாப்பூ
எக்கு தப்பா சிக்கிட்டா பொல்லாப்பு
ஆண்: சக்கு சக்கு வத்திக்குச்சி
சடுன்னுத்தான் பத்திக்கிச்சு ஒயிலே ஒயிலே
சிக்கு சிக்கு சிக்கிக்கிச்சு சின்ன
பொண்ணு சொக்கிக்கிச்சு மயிலே மயிலே
பெண்: நாள் பார்க்க ஓடிவா
ஆண்: நான் காண ஆடிவா
பெண்: தூண்டில் போட்டது கண்ணிலா
அட நீயும் உள்ளது என்னிலா
ஆண்: தேரில் வந்தது தேன்
பலா போதை வந்தது நெஞ்சிலா
பெண்: மஞ்சள் பூசிடும் பெண் நிலா
அவள் மங்கை ஆனதும் திருவிழா
ஆண்: தெய்வம் வந்தது நேரிலா
குளிர் தென்றல் வந்தது ஓர் உலா
பெண்:பூ ..மாலை போட வா...
ஆண்: பூ...ங்காற்றே ஓடி வா...
ஆண்: கன்னம் வெள்ளியின்
கிண்ணமா அன்பே போதையை சிந்துமா
பெண்:மச்சான் ஆம்பளை சிங்கமா
அது மஞ்சம் கண்டால் அஞ்சுமா
ஆண்: காலம் யாவிலும் இன்பமா
உன்னை பேரன் பேத்திகள் கொஞ்சுமா
பெண்: தேவி குங்குமம்
மின்னுமா தேவலோகம் வாழ்த்துமா
ஆண்: மேலாடை ஆகவா
பெண்: தேனோடை ஆகவா
ஆண் :சக்கு சக்கு வத்திக்குச்சி
சடுன்னுத்தான் பத்திக்கிச்சு ஒயிலே ஒயிலே
சிக்கு சிக்கு சிக்கிக்கிச்சு சின்ன
பொண்ணு சொக்கிக்கிச்சு மயிலே மயிலே
பெண்: அரும்பு மீச முறுக்காதே
குறும்பு பார்வ பாக்காதே
பெண்: ருக்கு ருக்கு
ருக்கு ருக்கு ரோசாப்பூ
எக்கு தப்பா சிக்கிட்டா பொல்லாப்பு
பெண்: ருக்கு ருக்கு
ருக்கு ருக்கு ரோசாப்பூ
எக்கு தப்பா சிக்கிட்டா பொல்லாப்பு
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…