Tue ,Dec 05, 2023

சென்செக்ஸ் 69,296.14
431.02sensex(0.63%)
நிஃப்டி20,855.10
168.30sensex(0.81%)
USD
81.57
Exclusive

கிளைமேக்ஸ் இந்த கமல் படத்தோடதா ? தரமான ஃபேன்பாய் சம்பவம்!

UDHAYA KUMAR June 01, 2022 & 17:40 [IST]
கிளைமேக்ஸ் இந்த கமல் படத்தோடதா ? தரமான ஃபேன்பாய் சம்பவம்!Representative Image.

லோகேஷ் கனகராஜ், பிறந்த சமயத்திலிருந்தே ஆக்ஷன் படங்களை விரும்பி பார்ப்பவர். அவருக்கு கமல்ஹாசன் மிகவும் பிடித்தமான நடிகர். அதுமட்டுமின்றி அவரைப் பொறுத்தவரை இயக்குநர்கள் கேட்டகிரியிலும் சிறந்தவர் கமல்ஹாசன்தான். இப்படி இருக்கையில் லோகேஷுக்கு திரைப்படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததும் அது முழுக்க முழுக்க கமல் படங்களை பல காட்சிகளை ரெபஃரென்ஸாகக் கொண்டு பல காட்சிகளை வடிவமைத்துள்ளார். 


Representative Image.  ஜூன் 3 கமல்ஹாசன் இந்த தியேட்டரில்தான் விக்ரம்
பாக்க போறாராம்! புக் பண்ணிட்டீங்களா? ஆமா எந்த ஷோ?


கமல்ஹாசன் தயாரித்து, நடிக்கும் விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் எழுதி, இயக்கியுள்ளார்.  விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் இந்த திரைப்படம் இன்னும் இரண்டு நாட்களில் ரிலீசாகவுள்ள நிலையில், லோகேஷ் இயக்கிய மற்ற மூன்று திரைப்படங்களையும் ஆராய்ந்து ரசிகர்கள் பல விசயங்களை கண்டுபிடித்து வருகின்றனர். 

Image

மாஸ்டர் திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில், ஹீரோ சண்டையிட்டு ஜெயித்து மாமிசம் கொழுவும் கொழுவியில் இப்படி தொங்கவிடுவார். இதுவும் கமல்ஹாசன் படத்தை பார்த்து இன்ஸ்பயர் ஆகியிருக்கிறார் லோகி. கமல்ஹாசனின் இந்துருடு சந்துருடு படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் இப்படித்தான் வில்லனைக் கொல்வார் ஹீரோ. 

Image


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்