Wed ,Feb 28, 2024

சென்செக்ஸ் 72,292.59
-802.63sensex(-1.10%)
நிஃப்டி21,931.60
-266.75sensex(-1.20%)
USD
81.57
Exclusive

தனுஷுடன் இணையும் ஐஸ்வர்யா?

UDHAYA KUMAR October 05, 2022 & 18:17 [IST]
தனுஷுடன் இணையும் ஐஸ்வர்யா? Representative Image.

விவாகரத்தை ரத்து செய்துவிட்டு தனுஷுடன் மீண்டும் இணையவுள்ளார் ஐஸ்வர்யா என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளுடன் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

இருவரையும் சமாதானம் செய்து மீண்டும் இணைந்து வாழ, பல சமரச பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், விரைவில் இருவரும் இணையவுள்ளனர் என கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்