Tue ,Dec 05, 2023

சென்செக்ஸ் 68,865.12
1,383.93sensex(2.05%)
நிஃப்டி20,686.80
418.90sensex(2.07%)
USD
81.57
Exclusive

சர்தார் ஹீரோயினுக்கு லிப் கிஸ் கொடுத்த போதை ஆசாமி.. வைரலாகும் வீடியோ!!

Sekar October 22, 2022 & 12:47 [IST]
சர்தார் ஹீரோயினுக்கு லிப் கிஸ் கொடுத்த போதை ஆசாமி.. வைரலாகும் வீடியோ!!Representative Image.

சர்தார் படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், சர்தார் பட ஹீரோயினான ராஷி கண்ணாவுக்கு போதை ஆசாமி ஒருவர் லிப் கிஸ் அடிக்கும் காட்சி வைரலாகி வருகிறது.

நடிகர் கார்த்தி உளவாளியாக நடித்த சர்தார் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்தில் ஹீரோயினாக ராஷி கண்ணா நடித்துள்ளார்.

இவர் ஏற்கனவே திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளதோடு, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இந்நிலையில், சர்தார் பட போஸ்டர் ஒன்று சுவற்றில் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்த போதை ஆசாமி ஒருவர், சர்தார் ஹீரோயின் ராஷி கண்ணாவின் கன்னம் மற்றும் உதடு என மாறி மாறி போஸ்டரில் கிஸ் அடிக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

எனினும் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது சரியாக தெரியவில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்