Tue ,Sep 26, 2023

சென்செக்ஸ் 66,023.69
14.54sensex(0.02%)
நிஃப்டி19,674.55
0.30sensex(0.00%)
USD
81.57
Exclusive

கடும் அப்செட்டில் கார்த்திக்... காரணம் அவரது மகன்தானாம்...!

UDHAYA KUMAR Updated:
கடும் அப்செட்டில் கார்த்திக்... காரணம் அவரது மகன்தானாம்...!Representative Image.

சமீபத்தில் திருமணமான நடிகர் கௌதம் கார்த்திக், தனது தந்தைக்கே திருமண அழைப்பிதழ் கொடுத்து கடைசி நேரத்தில்தான் தகவல் சொன்னதாகவும் இதனால் இருவருக்கும் இடையில் மனக்கசப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

தமிழ் சினிமாவில் மிகப் பெரிய ஆளுமைகளான கமல்ஹாசன், விஜயகாந்த், ரஜினிகாந்த் ஆகியோருக்கு இடையில் கார்த்திக்கும் தன் பங்குக்கு பல நல்ல திரைப்படங்களைக் கொடுத்து வந்தார்.  நல்ல கதையம்சங்கள் கொண்ட படங்களை ஒப்பிட்டு பார்த்தார் ரஜினிகாந்தை விட அதிக நல்ல படங்களை கைவசம் வைத்திருப்பவர் கார்த்திக். 

கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக், சக நடிகையான மஞ்சிமா மோகனை திருமணம் செய்தார். இந்த திருமணத்தை வெகு விமர்சையாக கொண்டாட நினைத்திருக்கிறார் கார்த்திக். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து மிகவும் எளிமையாக நடத்த திட்டமிட்டு, வெறும் ஒரே ஒரு பத்திரிகையை மட்டும் கார்த்திக்கிற்கு கொடுத்திருக்கிறார். இதனால் அப்செட்டாகியுள்ளார் கார்த்திக். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்