Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,466.56
-22.43sensex(-0.03%)
நிஃப்டி21,991.15
-4.70sensex(-0.02%)
USD
81.57
Exclusive

'இலக்கண கவிதை எழுதிய அழகே' பாடல் வரிகள்.. | Ilakana Kavithai Song Lyrics in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
'இலக்கண கவிதை எழுதிய அழகே' பாடல் வரிகள்.. | Ilakana Kavithai Song Lyrics in TamilRepresentative Image.

திரைப்படம்: பனாரஸ் (2022) 

பாடலின் பெயர்: இலக்கண கவிதை எழுதிய அழகே

இசை: பி. அஜனீஷ் லோக்நாத்

பாடல் வரிகள்: பழனி பாரதி

பாடியவர்கள்: பிரதீப் குமார் மற்றும் கே.எஸ்.சித்ரா

Ilakana Kavithai Ezhudhiya Azhagae Lyrics in Tamil:

பெண்: தாரிராரா தாரராரி
தாராரி தேராரோ
தாரிராரோ தாராரிரோ ஓ….

ஆண்: இலக்கண கவிதை 
எழுதிய அழகே!
உருகியதே என் உயிரே!

ஆண்&கோரஸ்: நீதான் பெண்ணே!
கண்ணில் எரிகிற நிலவோ!

ஆண்: இலக்கண கவிதை 
எழுதிய அழகே!
உருகியதே என் உயிரே!
உனதிரு விழிகள் 
இமைத்திடும் பொழுதில்
பகலிரவு உறைகிறதே!

ஆண்&கோரஸ்: இதயம் கேட்குதே!
என் காற்றாக கனவாக
கைவீசும் காதல்
இவள் யாரோ?

ஆண்: தேவதையின் விழியில் 
விழாக் காணும் பொன்வானம் 
அழைக்குது அருகில்

பெண்: மின்னல் விரல் ஸ்பரிசம்
அம்மாடி சிலிர்க்குது நெஞ்சில்…

ஆண்: காதல் மார்பில் ஆடும் 
மணிமாலையோடு
ஓடும் காலம் இன்று 
சுழல்கின்றதே!

ஆண்&கோரஸ்: அன்பே! நீதான்
காதல் வனங்களின் விதையோ?

பெண்: உன் அருகில் இருந்தால்
அறியாத பூவாசல் கதவுகள் திறக்கும்
 
ஆண்: உன் மடியில் இருந்தால்
மழை மேகம் எனை வந்து மூடும்

ஆண்: கூடும் காதல் கைகள் 
விலகாது என்றும்
தேடும் ஏக்கம் நெஞ்சில் 
தீராதம்மா..

ஆண்&கோரஸ்: காதல் வாழும் வாழும் 
அழகிய நினைவு

ஆண்: இலக்கண கவிதை 
எழுதிய அழகே!
உருகியதே என் உயிரே!
உனதிரு விழிகள் 
இமைத்திடும் பொழுதில்
பகலிரவு உறைகிறதே!

Ilakana Kavithai Ezhudhiya Azhagae Lyrics in English:

Female: Tharirara thararari
Tha rari theraro
Rariraro tha rariraro oo

Male: Ilakkana kavithai
Ezhuthiya azhagae
Urugiyathae en uyirae

Male and Chorus: Nee thaan pennae
Kannil erigira nilavo

Male: Ilakkana kavithai
Ezhuthiya azhagae
Urugiyathae en uyirae
Unadhiru vizhigal
Imaithidum pozhuthil
Pagaliravu uraigirathae

Male and Chorus: Idhayam ketkuthae
En kaatraaga kanavaaga
Kai veesum kaadhal
Ival yaaro

Male: Dhevathaiyin vizhiyil
Vizha kaanum ponvaanam
Azhaikkudhu arugil

Female: Minnal viral sparisam
Ammaadi silirkkuthu nenjil

Male: Kaadhal maarbil aadum
Manimaalaiyodu
Odum kaalam indru
Suzhalgindrathae

Male and Chorus: Anbae nee thaan
Kaadhal vanangalin vidhaiyo

Female: Un arugil irunthaal
Ariyaadha poovaasal kadhavugal thirakkum

Male: Un madiyil irunthaal
Mazhai megam enai vanthu moodum

Male: Koodum kaadhal kaigal
Vilagaathu endrum
Thedum yekkam nenjil
Theeraathamma

Male and Chorus: Kaadhal vazhum vaazhum
Azhagiya ninaivu

Male: Ilakkana kavithai
Ezhuthiya azhagae
Urugiyathae en uyirae
Unadhiru vizhigal
Imaithidum pozhuthil
Pagaliravu uraigirathae..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்