Sun ,Dec 10, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

சன்டிவி நடிகையை தூக்கி வைத்திருக்கும் விஜய்!

UDHAYA KUMAR Updated:
சன்டிவி நடிகையை தூக்கி வைத்திருக்கும் விஜய்!Representative Image.

சன்டிவியில் நடித்து வரும் பிரபல சீரியல் நடிகையைத் தூக்கி வைத்திருக்கும் விஜய் புகைப்படம் சமூக வலைத் தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

தளபதி விஜய் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதமே முடிந்திருக்கவேண்டிய நிலையில், சில தாமதங்கள் காரணமாக இன்னும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

அவ்வப்போது படத்தின் அப்டேட் வரும் என எதிர்பார்த்தால் லீக் ஆன காட்சிகளும், சர்ச்சைக்குரிய விசயங்களுமே வெளியாகி வருகிறது. இந்நிலையில், சன்டிவி நடிகை ஒருவரை சில ஆண்டுகளுக்கு முன் விஜய் தூக்கி வைத்தவாறு எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. 

அந்த நடிகை இப்போது சன்டிவியில் இலக்கியா தொடரில் நடித்து வரும் ஹிமா பிந்துதான் என்கிறார்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்