Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

சேனாதிபதி ஸ் பேக்.... இந்தியன் 2 கெட்டப் அப்டேட்

UDHAYA KUMAR September 28, 2022 & 13:12 [IST]
சேனாதிபதி ஸ் பேக்.... இந்தியன் 2  கெட்டப் அப்டேட்Representative Image.

இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் நடிக்கும் சேனாதிபதி கதாபாத்திரத்தின் இளம் வயது கெட்டப் என ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. 

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடிப்பில் 1996ம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். இந்த படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. 

இந்தியன் 2 படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. மேலும் சென்ற வாரத்திலிருந்து கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்டோரின் காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றனவாம். இப்போது கமல்ஹாசனின் கெட்டப் ஒன்று வெளியாகியுள்ளது. கண்ணாடி முன்பு அமர்ந்து அவருக்கு மேக்கப் போடும் ஃபோட்டோ அது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்