Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

இனியா சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Sun Tv Iniya Serial

Nandhinipriya Ganeshan Updated:
இனியா சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Sun Tv Iniya SerialRepresentative Image.

இனியா சீரியல்: சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகும் குடும்ப சீரியல் தான் இனியா. பெண்களை மையமாகக் கொண்ட எடுக்கப்படும் இந்த சீரியலில் ஆல்யா மானசா மற்றும் ரிஷி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மான்சி மற்றும் தீபக் ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர்கள், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம்.

இனியா சீரியல் நடிகை, நடிகர்கள்:

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திரம் [Character]

ஆல்யா மானசா

இனியா விக்ரம்

ரிஷி

விக்ரம்

பிரவீனா

விக்ரமின் தாய்

சந்தான பாரதி

இனியாவின் தந்தை

தீபக் 

விக்ரம் சகோதரர்

ப்ரீதா 

விக்ரம் சகோதரி

மான்சி 

இனியாவின் சகோதரி

எஸ் ராஜா 

விக்ரமின் தந்தை

 

இனியா சீரியல் முழு விவரம்:

சீரியல் பெயர்

இனியா

சேனல்

சன் டிவி

ரிலீஸ் தேதி

 5 டிசம்பர் 2022

ஒளிப்பரப்பு நேரம்

09.00 PM - 09.30 PM [20-22 நிமிடங்கள்]

ஒளிப்பரப்பாகும் நாள்

திங்கள் முதல் சனி வரை

இயக்குநர்

-

தயாரிப்பாளர்

-

எழுத்து

-

எடிட்டிங்

கே. சங்கர்

ஒளிப்பதிவு 

-

திரைக்கதை

ராஜஸ்ரீ என் ராய்

இசையமைப்பாளர்

நித்யஸ்ரீ

தயாரிப்பு நிறுவனம்

சரேகம புரொடக்ஷன்ஸ்

ஓடிடி தளம்

Sun Nxt

 

இனியா சீரியலின் கதை..

தைரியமான பெண்ணாக வரும் இனியா, தன்னை சுற்றியுள்ள பெண்களுக்கு அதிகாரம் கிடைப்பதற்காக போராடுகிறாள். மறுபுறம் விக்ரம் பெண்களை விமர்சித்து ஆதிக்கம் செலுத்தும் ஒரு மேலாதிக்க பாத்திரம், அவரது இந்த அணுகுமுறை அவரது தாயை காயப்படுத்துகிறது. விக்ரமின் தாய்க்கு இனியா உதவுகிறாள், இதன் மூலம் விக்ரம் மற்றும் இனியா இருவருக்கும் இடையே ஒரு அழகான பிணைப்பு உருவாகிறது. இதையடுத்து, விக்ரமின் ஆதிக்கத்தை அவள் எவ்வாறு கையாளுகிறாள் என்பது தான் இனியா சீரியலின் கதைக்களம். 

இனியா சீரியல் இன்றைய எபிசோட்

இனியா சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.

இனியா சீரியல் ப்ரோமோ

டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னபாக, சன் டிவி வெளியிடும் இனியா சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்