Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,863.26
10.32sensex(0.01%)
நிஃப்டி22,401.30
-1.10sensex(-0.00%)
USD
81.57
Exclusive

Janany Kunaseelan யாருப்பா இந்த புள்ள.. இவ்ளோ அழகா! பிக்பாஸ் ஜனனி குணசீலன்...!

UDHAYA KUMAR October 08, 2022 & 17:10 [IST]
Janany Kunaseelan யாருப்பா இந்த புள்ள.. இவ்ளோ அழகா! பிக்பாஸ் ஜனனி குணசீலன்...!Representative Image.

ஜனனி குணசீலன் அப்படிங்குற ஒரு அழகான பொண்ணு பிக்பாஸ்ல கலந்துக்க போகுதுனு சொல்றாங்க. அவங்க இயல்பிலேயே ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருக்குறதால, இந்த முறை லாஸ்லியா மாதிரி இவங்க இருப்பாங்கன்னு பலரும் பேசிக்குறாங்க. 

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் இன்று முதல் ஒளிபரப்பாக இருக்குது. அக்டோபர் 9, மாலை 6 மணிக்கு எல்லாரும் தயாரா டிவி முன்னாடி உக்காரத் தொடங்கிடுவாங்க. முதல் ஆளா நம்மளும் உக்காந்து, அடுத்தடுத்து எல்லா அப்டேட்களையும் தந்துடலாம்னு சில பல சர்ச்கள எடுத்து போட்டா, அதுல மாட்டுனது இந்த பொண்ணோட தகவல்கள் தான். 

இலங்கையை பூர்வீகமாக கொண்டதா சொல்றாங்க. நிறைய டிக்டாக் வீடியோக்கள் பண்ணிருக்காங்க.  அவங்களோட வீடியோக்கள இங்க பாக்கலாம்.. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்