Mon ,Dec 04, 2023

சென்செக்ஸ் 68,865.12
1,383.93sensex(2.05%)
நிஃப்டி20,686.80
418.90sensex(2.07%)
USD
81.57
Exclusive

'காலங்கள் தாண்டி காத்திருப்பேன்' பாடல் வரிகள் - சீதா ராமம்..

Nandhinipriya Ganeshan October 15, 2022 & 14:00 [IST]
'காலங்கள் தாண்டி காத்திருப்பேன்' பாடல் வரிகள் - சீதா ராமம்..Representative Image.

சீதா ராமம் படத்தில் வரும் 'காலங்கள் தாண்டி காத்திருப்பேன்' பாடலில் காதலி காதலனுக்காக காத்திருக்கும் போது அனுபவிக்கும் இன்பமான துன்பத்தையும் துயரத்தையும் உண்மையான அன்போடு அழகாக வெளிபடுத்தப்பட்டிருக்கும். இதோ அந்த பாடலின் அழகிய வரிகள்.

நடித்தவர்கள்: துல்கர் சல்மான், மிருணால் தாக்கூர், மற்றும் ராஷ்மிகா மந்தனா

இசை: விஷால் சந்திரசேகர்

பாடியவர்: சிந்துரி விஷால்

பாடலாசிரியர்: மதன் கார்க்கி

இசை லேபிள்: சோனி மியூசிக் இந்தியா

 

Kaalangal Thaandi Kaathiruppen Song Lyrics in Tamil:

 

காலங்கள் தாண்டி காத்திருப்பேன்
காதலை ஏந்தி காத்திருப்பேன்
கனவுகளாய் காத்திருப்பேன்
கரைந்திடும் முன் உன்னை காண்பேனே

கணம் ஒவ்வொன்றும்
உன் நினைவலைகள்
கரையின் நுனியில்
நான் காத்திருப்பேன்

'காலங்கள் தாண்டி காத்திருப்பேன்' பாடல் வரிகள் - சீதா ராமம்..Representative Image

காலங்கள் தாண்டி காத்திருப்பேன்
காதலை ஏந்தி காத்திருப்பேன்
கனவுகளாய் காத்திருப்பேன்
கரைந்திடும் முன் உன்னை காண்பேனே

உடல் எனும் கூட்டில் காத்திருப்பேன்
உயிர் சுமந்தே தினம் காத்திருப்பேன்
உணர்வுகளாய் காத்திருப்பேன்
உடைந்திடும் முன் உன்னை காண்பேனே..

'காலங்கள் தாண்டி காத்திருப்பேன்' பாடல் வரிகள் - சீதா ராமம்..Representative Image

Kaalangal Thaandi Kaathiruppen Song Lyrics in English

Kaalangal Thaandi Kaathiruppen
Kaadhalai Yendhi Kaathiruppen
Kanavugalaai Kaathiruppen
Karaindhidum Mun Unnai Kaanbene

Kanam Ovvondrum
Un Ninaivalaigal
Karaiyin Nuniyil
Naan Kaathiruppen


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்