Mon ,Mar 27, 2023

சென்செக்ஸ் 57,527.10
-398.18sensex(-0.69%)
நிஃப்டி16,945.05
-131.85sensex(-0.77%)
USD
81.57
Exclusive

மனதை கலங்க வைக்கும் "கலங்காதே" பாடல் வரிகள் | Kalangathe Vaathi Song Lyrics in Tamil

Priyanka Hochumin Updated:
மனதை கலங்க வைக்கும் Representative Image.

தமிழ் சினிமா துறையில் தனுஷ் அவர்கள் ஒரு முக்கிய அங்கமாக திகழ்கிறார். நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர், டான்சர் என்று அனைத்திலும் தனது திறமையை வெளிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இவரின் நடிப்பில் வெளியாக உள்ள அடுத்த படம் "வாத்தி" பிப்ரவரி 17, 2023 அன்று வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் சமயத்தில் வாத்தி படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகியுள்ளது. அவற்றுள் "கலங்காதே" என்னும் பாடலைப் பற்றி இந்த பதிவில் பாப்போம்.

படம் - வாத்தி

நடிகர்கள் - தனுஷ், சம்யுக்தா மேனன்

பாடல் - கலங்காதே

பாடியவர் - விஜய் யேசுதாஸ்

பாடலாசிரியர் - யுகபாரதி

இசையமைப்பாளர் - ஜி.வி.பிரகாஷ் குமார்.

மனதை கலங்க வைக்கும் Representative Image

Kalangathe Song Lyrics in Tamil:

ஓஓ… ஓஓ.. ஓஓ..

ஓஓ… ஓஓ.. ஓஓ..

 

கலங்குதே! கண்கள் கலங்குதே!

கதறியே நெஞ்சம் நொறுங்குதே!

 

பொங்க வச்ச தங்ககுடம்

பொத்தலு விட்டுறிச்சே

மாசறியா வைரமணி

மண்ணலு சாய்ஞ்சிரிச்சே

 

அரிக்கேன் விளக்கே

இருட்டாயிறுச்சே!

பசும்பால் வெளுப்பே

கருப்பாயிறுச்சே!

 

கம்மாக்கரை ஆயிருச்சே

கட்டாந்தரை ஓ…

கண்ணீருல சாய்ஞ்சிருச்சு

செந்தாமரை

 

முட்டி முட்டி ஊரு ஜனம்

முன்னே வர ஓ…

முக்கத்துலு நின்னுடுச்சே

நீலாங்கரை ஓ…

 

 புழக்கடையில முளச்சாலும்

துளசிக்கு ஓரு வாசம்

தெருப் புழுதியில் புரண்டாலும்

வாழுமே நிசம்

 

கொடி அடுப்புல புகப்போல

பொசுங்கு ஒரு கூட்டம்

களையெடுத்திட துணிஞ்சாலே

காலம் மாறிடும்

 

வயக்காட்டுல முளச்ச நாங்க

எந்த பாடமும் படிக்கல

நிதம் சேத்துல கிடக்குறமே

அத சாமியும் தடுக்கல

 

காச கேக்கும் கல்வி

கனவாகி போனதே!

நீரு மேல போட்ட

ஒரு கோலமானதே!

 

காதறுந்த ஊசியிலே

சட்டைய தைகக்கனுமா!

கைய கட்டி வாய பொத்தி

நாங்களும் நிக்கனுமா!

 

தலையெழுத்தே புரியலனு

ஒப்பாரி வைக்குனுமா!

 

கம்மாக்கரை ஆயிருச்சே

கட்டாந்தரை ஓ…

கண்ணீருல சாய்ஞ்சிருச்சு

செந்தாமரை

 

முட்டி முட்டி ஊரு ஜனம்

முன்னே வர ஓ…

முக்கத்துலு நின்னுடுச்சே

நீலாங்கரை ஓ…


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்