கமல்ஹாசன் புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதனால் இது இந்தியன் 2 படத்தின் தோற்றம்தான் என்பதை உறுதி செய்துள்ளனர் ரசிகர்கள். இந்தியன் 2 படம் வேற லெவலுக்கு இருக்கப்போகுது எனவும் சமூக வலைத்தளங்களில் அவரது புகைப்படங்களை டிரெண்ட் செய்தும் வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…