Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

குருமுகில்களை சிறுமுகைகளில் யார் தூவினார் பாடல் வரிகள்.. | Kamban Solla Vanthu Song Lyrics in English

Nandhinipriya Ganeshan Updated:
குருமுகில்களை சிறுமுகைகளில் யார் தூவினார் பாடல் வரிகள்.. | Kamban Solla Vanthu Song Lyrics in EnglishRepresentative Image.

Kamban Solla Vanthu Song Lyrics in English: இயக்குநர் ஹனு ராகவப்புடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் சீதா ராமம். காஷ்மீரின் கொள்ளை அழகு, இந்தியா பாகிஸ்தான் பிரச்சனைக்கு இடையே ராம் - சீதாவின் காதலும் நாட்டுக்காக ராம் செய்த தியாகமும் அதை தேடி அஃப்ரீன் (ராஷ்மிகா மந்தனா) ஏன் அலைகிறார் என்பதையும் கவிதையாக சொல்லி உள்ள விதம் அழகு. இந்த படம் வெளியாகி மிகவும் குறைந்த நாட்களிலேயே பெரிய அளவில் வெற்றியை அடைந்து, பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. அதுமட்டுமல்லாமல், காதலை வெளிப்பாட்டை கூறும் பாடல்கள் ஒவ்வொன்றும் நம் நெஞ்சங்களை கொள்ளையடித்துவிட்டன. அதில் ஒரு பாடல் “குருமுகில்களை சிறுமுகைகளில் யார் தூவினார் மழைகொண்டு கவிதை தீட்டினார்”. இப்போது இந்த பாடலின் வரிகளை பார்க்கலாம். 

இசை: விஷால் சந்திரசேகர்

பாடல் வரிகள்: மதன் கார்க்கி

பாடியவர்: சாய் விக்னேஷ்

படம்: சீதா ராமம்

குருமுகில்களை சிறுமுகைகளில் யார் தூவினார் பாடல் வரிகள்.. | Kamban Solla Vanthu Song Lyrics in EnglishRepresentative Image

Kamban Solla Vanthu Song Lyrics in English:

Kurumugilgalai sirumugaigalil
Yaar thoovinaar
Mazhaikondu kavidhai theetinaar

Ilam piraiyinai idhazh idaiyinil
Yaar sootinaar
Sirithidum silaiyai kaattinaar

Erumbugal sumandhu pogudhey
Sarkkarai paarai ondrinai
Irudhayam sumandhu pogudhey

Inikkira kaadhal ondrinai
En chiina nenjin meedhu
Inba baaram etri vaithathaar

Kamban solla vandhu
Aanaal koochamkondu
Ezhudha oar uvamai nee
Varnam serkkumbodhu
Varman bodhai kolla
Mudiya oviyamum nee

குருமுகில்களை சிறுமுகைகளில் யார் தூவினார் பாடல் வரிகள்.. | Kamban Solla Vanthu Song Lyrics in EnglishRepresentative Image

Eloraa sirpangal
Un meedhu kaadhalurum
Uyire illaadha
Kalkooda kaamamurum

Un meedhu kaadhalkonda
Maanudan dhaan
Enna aaguvaan

Udaiyaal moodi vaithum
Imaigal saathi vaithum
Azhagaal ennai kolgiraai

Aruvi kaalgal kondu
Odai idaiyendraagi
Kadalaay nenjam kolgiraai

Kadalil meenaaga
Naanaaga aanaiyidu
Alaigal meedheri
Un maarbil neendhavidu
Peraazham kandukolla
Ezhu kodi janmam vendume

Muyal mayil kuyigaal kaanum venilla
Vaanodu theeti vaithadhaar
Tharai irngi vandhu aadugindrathae
Nilaavai kooti vanthadhaar..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்