Wed ,Sep 27, 2023

சென்செக்ஸ் 66,118.69
173.22sensex(0.26%)
நிஃப்டி19,716.45
51.75sensex(0.26%)
USD
81.57
Exclusive

கனவிலும் நினைக்கல வாழ்க்க தான் மாறுது பாடல் வரிகள்! | Kanavilum Nenaikala Song Lyrics in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
கனவிலும் நினைக்கல வாழ்க்க தான் மாறுது பாடல் வரிகள்! | Kanavilum Nenaikala Song Lyrics in TamilRepresentative Image.

ஆண்: நான் காலி
நான் காலி
மொத்தமா சேர்த்து
இப்ப நான் காலி

ஆண்: பால்கனி காத்துல
வாசம் தான் கூடுது ஓ…
மோகன்-உ லைஃப்ல
நைட்டிங்கேல் பாடுது ஓ…

ஆண்: கனவிலும் நினைக்கல
வாழ்க்க தான் மாறுது ஓ…
கை பிடி இடுக்குல
காதலும் ஏறுது

ஆண்: நான் காலி
நான் காலி
மொத்தமா சேர்த்து
இப்ப நான் காலி

ஆண்: நான் காலி
நான் காலி
மொத்தமா சேர்த்து
இப்ப நான் காலி

பெண்: ரார ராரரா ரார ராரரா
ஆண்: வேனல் காத்து ஈரம் தான்
பெண்: தர ரா ரா ரா ரா
ஆண்: நீயும் வந்த நேரம் தான்
பெண்: ஹா ஹா ஹா ஹா

ஆண்: வேனல் காத்து ஈரம் தான்
நீயும் வந்த நேரம் தான்
மௌனம் கூட ராகம் தான்
காதல் பேச தான்

ஆண்: ஹார்ட் ரேட்டு ஏறுதே
பல்ஸ் ராப்பு பாடுதே
பீயுசு போன லைஃப்லயும்
பல்ப் பிரைட் ஆகுதே
வாழ தோணுதே

ஆண்: நான் காலி
நான் காலி
மொத்தமா சேர்த்து
இப்ப நான் காலி

ஆண்: நான் காலி
நான் காலி
மொத்தமா சேர்த்து
இப்ப நான் காலி

பெண்: ராரா ராரராரா ரா ராராரா
ரார ராரரா ரார ராரரா
ஆண்: நேரம் எங்க போகுமோ
பெண்: தர ரா ரா ரா ரா
ஆண்: நீயும் நானும் பேசுனா
பெண்: ஹா ஹா ஹா ஹா

ஆண்: நேரம் எங்க போகுமோ
நீயும் நானும் பேசுனா
வார்த்தை தீர்ந்து போகுமோ
உன் பார்வை பேசுனா

ஆண்: ஆறி போன டீயிலயும்
ஸ்டோரி நூறு பூக்குதே
சாலை ஓரோம் டிராபிக்கும்
ராஜா நாங்க கேக்குதா
ஆளே தூக்குதே

ஆண்: பால்கனி காத்து-ல
வாசம் தான் கூடுது ஓ…
மோகன்-உ லைஃப்-ல
நைட்டிங்கேல் பாடுது ஓ…

ஆண்: கனவிலும் நினைக்கல
வாழ்க்க தான் மாறுது ஓ…
கை பிடி இடுக்குல
காதலும் ஏறுது

ஆண்: நான் காலி
நான் காலி
மொத்தமா சேர்த்து
இப்ப நான் காலி

ஆண்: நான் காலி
நான் காலி
மொத்தமா சேர்த்து
இப்ப நான்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்