Tue ,Jul 16, 2024

சென்செக்ஸ் 80,664.86
145.52sensex(0.18%)
நிஃப்டி24,586.70
84.55sensex(0.35%)
USD
81.57
Exclusive

"ஏகப்பட்ட இஎம்ஐ'ல நாடே கெடக்கு".. வெளியானது "காசேதான் கடவுளடா" பாடல்!!

Sekar Updated:
Representative Image.

அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள துணிவு படத்திலிருந்து இரண்டாவது சிங்கிளாக காசேதான் கடவுளடா பாடல் வெளியாகியுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிக்கும் துணிவு திரைப்படம் வரும் 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்திற்கான புரமோஷன் வேலைகளை தொடங்கியுள்ள படக்குழு, படத்திலிருந்து முதல் சிங்கிள் டிராக்காக சில்லா சில்லா பாடலை வெளியிட்டது.

இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது இரண்டாவது சிங்கிளாக காசேதான் கடவுளடா பாடல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ஆமிர், பாவ்னி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிலையில், படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். தமிழகத்தில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்