Mon ,Dec 11, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ பாடல் வரிகள்

UDHAYA KUMAR June 27, 2022 & 20:05 [IST]
கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ பாடல் வரிகள் Representative Image.

கொண்டையில் தாழம்பூ
நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில் என்ன பூ
குஷ்பூ என் குஷ்பூ

கொண்டையில் தாழம்பூ
நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில் என்ன பூ
குஷ்பூ என் குஷ்பூ

உன்னாட்டம் பொம்பள யாரடி
இந்த ஊரெல்லாம் உன்பேச்சு தானடி
அல்லி ராணி என் அருகில் வா நீ
முல்லையே ஆடவா
முத்தம் ரெண்டு போடவா

வீரத்தில் மன்னன் நீ
வெற்றியில் கண்ணன் நீ
என்றுமே ராஜா
நீ ரஜினி நீ ரஜினி

உண்மைக்கு பேர் சொல்லும் மனிதனே
நீ ஒரு கோடி ஆண்களின் கலைஞனே
மின்னல் போல நீ வந்து நின்றால்
கூட்டம் கை தட்டுமே
கோடி பூக்கள் கொட்டுமே

கொண்டையில் தாழம்பூ
நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில் என்ன பூ
குஷ்பூ என் குஷ்பூ

பஞ்சுமெத்த கால் முளைச்சி
நடந்து வந்தத போல
நீ சுத்தி வந்து இழுக்குறியே
சும்மா கெடந்த

கன்று கண்டா கயிர் அறுக்கும் காரான்
பசுவ போல நீ எதுக்க
வந்தா வழுக்குதய்யா
இழுத்து கட்டிய சேல

கண்டாங்கி சேலையாக மாறவா
உன் கண்ணாடி மேனி தொட்டு மூடவா
கல்யாணதாலி கட்டிபுட்டு
கட்டில் மேலாடு ஜல்லிகட்டு

ஆனி வந்தா தாலி வந்து
கட்டுவேன் சத்தியம்
இன்னும் என்ன பத்தியம்

வீரத்தில் மன்னன் நீ
வெற்றியில் கண்ணன் நீ
என்றுமே ராஜா
நீ ரஜினி நீ ரஜினி

மின்னல் போல நீ
நடக்கும் சுறுசுறுப்ப பாத்து
ஜன்னல் திறந்து கொண்டதய்யா
சனிக்கிழமை நேத்து

தாஜ்மஹால் நடந்து வந்து
தழுவிக்கொண்டத பாத்து
அடி தண்ணியாக வேர்த்து
போச்சு சட்டையெல்லாம் நேத்து

உன் கண்ணில் காந்த சக்தி உள்ளது
அது என் கண்ணை வந்து வந்து கிள்ளுது
கண்ணுக்குள் பார்தேன் காதல் மச்சம்
கல்யாணம் ஆனால் இன்னும் சொச்சம்

அந்த யோகம் வந்து சேர்ந்தா
கண்களும் தூங்குமா
கட்டில் என்ன தாங்குமா
குஷ்பூ குஷ்பூ குஷ்பூ

கொண்டையில் தாழம்பூ
நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில் என்ன பூ
குஷ்பூ என் குஷ்பூ

உன்னாட்டம் பொம்பள யாரடி
இந்த ஊரெல்லாம் உன்பேச்சு தானடி
அல்லி ராணி என் அருகில் வா நீ
முல்லையே ஆடவா
முத்தம் ரெண்டு போடவா

வீரத்தில் மன்னன் நீ
வெற்றியில் கண்ணன் நீ
என்றுமே ராஜா
நீ ரஜினி நீ ரஜினி

Kondaiyil Thaazhamppoo
Nenjilae Vaazhappoo
Koodaiyil Yenna Poo Kushbhoo
En Kushbhoo

Kondaiyil Thaazhamppoo
Nenjilae Vaazhappoo
Koodaiyil Yenna Poo Kushbhoo
En Kushbhoo

Unnaattam Pombala Yaarudi
Indha Oorellaam Unpechu Thaanadi
Alli Raani En Arugil Vaa Nee
Mullayae Aadavaa
Muththam Rendu Podavaa

Veerathil Mannan Nee
Vettriyil Kannan Nee
Endrumae Raajaa Nee
rajini Nee Rajini

Unmaikku Per Sollum Manidhanae
Nee Oru Kodi Aangalin Kalainganae
Minnal Pola Nee Vandhu Nindraal
Koottam Kai Thattumae
Kodi Pookkal Kottumae

Kondaiyil Thaazhamppoo
Nenjilae Vaazhappoo
Koodaiyil Yenna Poo Kushbhoo
En Kushbhoo

Panjumeththa Kaal Molachi
Nadandhu Vandhadha Pola
Nee Suththi Vandhu Izhukkuriyae
Summaa Kedandha Aala

Kandru Kandaa Kayir Arukkum
Kaaraan Pasuva Pola
Nee Yedhukka Vandha Vazhukkudhaiyaa
Izhuthu Kattiya Sela

Kandaangi Selaiyaaga Maaravaa
Un Kannaadi Meni Thottu Moodavaa
Kalyaana Thaali Kattipputtu
Kattil Melaadu Jallikkattu


 

Aani Vandha Thaali Vandhu
Kattuven Sathiyam
Innum Yenna Paththiyam

Veerathil Mannan Nee
Vettriyil Kannan Nee
Endrumae Raajaa
nee Rajini Nee Rajini

Minnal Pola Nee Nadakkum
Surusuruppa Paathu
Jannal Therandhu Kondadhaiya
Sanikkizhama Nethu

Tajmahaal Nadandhu Vandhu
Thazhuvikkondadha Paaththu
Adi Thanniyaaga Verthu Pochu
Sattayellaam Nethu

Un Kannil Gaandha Sakthi Ulladhu
Adhu En Kannai Vandhu Vandhu Killudhu
Kannukkul Paarthen Kaadhal Macham
Kalyaanam Aanaal Innum Socham

Andha Yogam Vandhu Serndha
Kangalum Thoongumaa
Kattil Yenna Thaangumaa

Kushbhoo Kushbhoo Kushbhoo
Kondaiyil Thaazhamppoo
Nenjilae Vaazhappoo
Koodaiyil Yenna Poo Kushbhoo
En Kushbhoo

Unnaattam Pombala Yaarudi
Indha Oorellaam Unpechu Thaanadi
Alli Raani En Arugil Vaa Nee
Mullayae Aadavaa
Muththam Rendu Podavaa

Veerathil Mannan Nee
Vettriyil Kannan Nee
Endrumae Raajaa
nee Rajini Nee Rajini


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்