மலர் சீரியல்: மலையாள தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் 'சாந்த்வானம்' என்ற சீரியலின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த 'மலர்'. மலையாளத்தில் அதிக கவனத்தை பெற்ற இந்த சீரியலில் ப்ரீத்தி ஷர்மா, இந்திரன், நிவிஷா, அக்னி, மற்றும் ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். பிப்ரவரி 27, 2023 முதல் மதியம் 03.00 மணிக்கு ஒளிப்பரப்பாகும் இந்த சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம்.
மலர் சீரியல் நடிகை, நடிகர்கள்:
உண்மையான பெயர் [Real Name] |
கதாபாத்திரத்தின் பெயர் [Character Name] |
ப்ரீத்தி ஷர்மா |
மலர் |
அக்னி |
அர்ஜூன் |
நிவிஷா |
பார்வதி |
நிஹாரிகா ஹர்சு |
செம்பகவல்லி |
அகிலா பிரகாஷ் |
துர்கா |
ஸ்ரீலேகா ராஜேந்திரன் |
லட்சுமி |
தேவ் ஆனந்த் சர்மா |
ஆனந்த் |
பவித்ரன் |
சிவா |
மலர் சீரியல் முழு விவரம்:
சீரியல் பெயர் |
மலர் |
சேனல் |
சன் டிவி |
ரிலீஸ் தேதி |
27 பிப்ரவரி 2023 |
ஒளிப்பரப்பு நேரம் |
03.00 PM - 03.30 PM [20-22 நிமிடங்கள்] |
ஒளிப்பரப்பாகும் நாள் |
திங்கள் முதல் சனி வரை |
இயக்குநர் |
ஏ. ஜாவர் |
தயாரிப்பாளர் |
வைதேஹி ராமமூர்த்தி |
எழுத்து |
- |
எடிட்டிங் |
- |
ஒளிப்பதிவு |
- |
திரைக்கதை |
- |
இசையமைப்பாளர் |
- |
தயாரிப்பு நிறுவனம் |
விஷன் டைம் இந்தியா பிரைவேட் லிமிடெட். |
ஓடிடி தளம் |
Sun Nxt |
மலர் சீரியலின் கதை..
மலர் மற்றும் பார்வதி என்ற இரண்டு சகோதரிகளின் வாழ்க்கையை எடுத்துக்கூறம் அழகான கதை. வலுவான கொள்கைகள், மதிப்புமிக்க உறவுகள் மற்றும் பிணைப்புகளை கொண்ட தைரியமான பெண்ணான மலரின் மிகப் பெரிய ஆசையே பார்வதிக்கு பிடித்த வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான். அதாவது, தனது சகோதரியின் கனவை நிறைவேற்றுவதற்காக தன்னையே தியாகம் செய்கிறாள். இதற்காக, மலர் எந்த மாதிரியான சவால்களை சந்திக்க போகிறாள் என்பதே கதைக்களம். மறுபுறம், தன்னை சுற்றியுள்ள அனைவரையும் மதிக்கும் ஒரு குடும்ப பையனாக வருகிறார் அர்ஜுன். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கும்போது என்ன நடக்கும்?
மலர் சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.
டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னபாக, சன் டிவி வெளியிடும் மலர் சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…