இந்த வாரம் ஓடிடி தளங்கள் மற்றும் திரையரங்குகளில் நாம் என்னென்ன படங்களைப் பார்க்கலாம் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
ரிபீட் ஷூ (தமிழ்)
நடிப்பு - யோகி பாபு, ப்ரியா கல்யாண், திலீபன், ரெடின் கிங்ஸ்லி, KPY பாலா
இயக்கம் - கல்யாண்
வெளியீடு - அக்டோபர் 14
ஆற்றல் (தமிழ்)
நடிப்பு - விதார்த், சரிதா, வம்சி கிருஷ்ணா, சார்லி
வெளியீடு - அக்டோபர் 14
இயக்குநர் - கே.எல்.கண்ணன்
சஞ்ஜீவன் (தமிழ்)
நடிப்பு - விமல், திவ்யா துரைசாமி, நிஷாந்த் மற்றும் என்.ஜே.சத்யா
இயக்கம் - மணிசேகர் இயக்கியுள்ளார்.
வெளியீடு - அக்டோபர் 14
முகமறியான் (தமிழ்)
இயக்குநர் - சாய் மோரா
நடிப்பு - புவிஷா , பி.திலீப் குமார்
வெளியீடு - அக்டோபர் 14
Godfather (தெலுங்கு)
இயக்குநர் - மோகன் ராஜா
நடிப்பு - சிரஞ்சீவி, சல்மான் கான், நயன்தாரா, சத்ய தேவ்
வெளியீடு - அக்டோபர் 14
Kantara (தமிழ், தெலுங்கு டப்பிங்)
இயக்கம் - ரிஷப் ஷெட்டி
நடிப்பு - சப்தமி கவுடா, கிஷோர், அச்யுத் குமார், வினய் பிடப்பா, பிரமோத் ஷெட்டி, உக்ரம் ரவி, பிரகாஷ் துமிநாட்
வெளியீடு - அக்டோபர் 15
Varaal (மலையாளம்)
எழுத்து - அனூப் மேனன்
இயக்கம் - கண்ணன் தாமரக்குளம்
வெளியீடு - அக்டோபர் 14
Doctor G (இந்தி)
நடிப்பு - ஆயுஷ்மான் குரானா, ரகுல் ப்ரீத் சிங், ஷெபாலி ஷா மற்றும் ஷீபா சத்தா
இயக்கம் - அனுபூதி காஷ்யப்
வெளியீடு - அக்டோபர் 14
Code Name: Tiranga (இந்தி)
இயக்கம் - ரிபு தாஸ் குப்தா
நடிப்பு - பரினீதி சோப்ரா மற்றும் ஹர்தவிந்தர் சிங் சந்து
வெளியீடு - அக்டோபர் 14
Love You Loktantra (இந்தி)
இயக்கம் - அபய் நிஹலானி மற்றும் பிரசாந்தா சாஹூ
நடிப்பு - கிருஷ்ணா அபிஷேக், அலி அஸ்கர், சப்னா சௌத்ரி
வெளியீடு - அக்டோபர் 14
Halloween Ends (English)
இயக்குநர் - டேவிட் கார்டன் கிரீன்
'ஹாலோவீன்' படத்தொடரின் கடைசி பாகம்
வெளியீடு - அக்டோபர் 14
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…