Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

மெய்மறக்க வைக்கும் முதல் கனவே பாடல் வரிகள் | Mudhal Kanave Song Lyrics in Tamil

Priyanka Hochumin Updated:
மெய்மறக்க வைக்கும் முதல் கனவே பாடல் வரிகள் | Mudhal Kanave Song Lyrics in TamilRepresentative Image.

90's-களில் எல்லாருக்கும் பிடித்த பிரசாந்த் அவர்களின் காதல் திரைப்படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இன்றளவிலும் இருக்கிறது. அத்துடன் ஹாரிஸ் ஜெயராஜ் அவரின் பாடலும் சேர்ந்தால் சொல்லவா வேணும். இவர்கள் இருவரின் காம்போவில் 2001 ஆம் ஆண்டு வெளியான மஜ்னு படத்தில் அனைவரின் மனதை கவர்ந்த முதல் கனவே பாடல் வரிகளை இப்பதிவில் பாப்போம்.

படம்: மஜ்னு (2001)

பாடல்: முதல் கனவே

பாடியவர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ, ஹரிஷ் ராகவேந்திரா

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

பாடலாசிரியர்: வைரமுத்து

Mudhal Kanave Song Lyrics in Tamil:

முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய்

நீ மறுபடி ஏன் வந்தாய்

 

முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய்

நீ மறுபடி ஏன் வந்தாய்

விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா

விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா

 

முதல் கனவு முதல் கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா

கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா

கனவலவே கனவலவே கண்மணி நானும் நிஜம் அல்லவா

சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா

 

முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய்

நீ மறுபடி ஏன் வந்தாய்

விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா

விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா

 

எங்கே எங்கே நீ எங்கே என்று

காடு மேடு தேடி ஓடி

இரு விழி இரு விழி

தொலைத்து விட்டேன்

 

இங்கே இங்கே நீ வருவாய் என்று

சின்ன கண்கள் சிந்துகின்ற

துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன்

 

தொலைந்த என் கண்களை பார்த்ததும்

கொடுத்து விட்டாய்

கண்களை கொடுத்து இதயத்தை

எடுத்து விட்டாய்

 

இதயத்தை தொலைத்ததற்கா

என் ஜீவன் எடுக்கிறாய்

 

முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய்

நீ மறுபடி ஏன் வந்தாய்

விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா

விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா

 

ஊடல் வேண்டாம் ஓடல்கள் ஓசையோடு

நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்து விடு

 

கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம்

ஆறு மாத பிள்ளை போல

மடியிலே மடியிலே உறங்கி விடு

 

நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவையில்லை

நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை

வன பூக்கள் வேர்க்கும் முன்னே

வர சொல்லு தென்றலை

வர சொல்லு தென்றலை

 

தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே

நீ நீரில் ஒளியாதே

தினம் தினம் ஒரு சூரியன்

போல வருவேன் வருவேன்

அனுதினம் உன்னை ஆயிரம் கையால்

தொடுவேன் தொடுவேன்

 

சூரியனே சூரியனே

தாமரை முகவரி தேவை இல்லை

விண்ணில் நீயும் இருந்து கொண்டே

விரல் நீட்டி திறக்கிறாய்

 

மரக்கொத்தியே மரக்கொத்தியே

மனதை கொத்தி துளை இடுவாய்

உள்ளத்துக்குள் விளக்கடித்து

தூங்கும் காதல் எழுப்புவாய்

தூங்கும் காதல் எழுப்புவாய்

 

தூங்கும் காதல் எழுப்புவாய்

நீ தூங்கும் காதல் எழுப்புவாய்

தூங்கும் காதல் எழுப்புவாய்

Mudhal Kanave Song Lyrics in English

Mudhal kanavae mudhal kanavae Marubadi en vandhaai

Nee marubadi en vandhaai

 

Mudhal kanavae mudhal kanavae Marubadi en vandhaai

Nee marubadi en vandhaai

Vizhi thiranthathum marubadi kanavugal

varuma varuma

Vizhi thirakkayil kanavennai thurathudhu

nijama nijama

 

Mudhal kanavu mudhal kanavu

Moochulla varayil varumallava

Kanavugal theerndu ponaal vazhvillai allava

Kanavalavae kanavalavae

kanmani naanum nijam allava

Sathiyathil udaithu kaadhal saagadhu allava

 

Mudhal kanavae mudhal kanavae Marubadi en vandaai

Nee marubadi en vandaai

Vizhi thirnthathum marubadi kanavugal

varuma varuma

Vizhi thirakkayil kanavennai thurathudu

nijama nijama

 

Engae engae nee engae endru

Kaadu medu thedi odi

Iru vizhi iru vizhi tholaithu vitten

 

Ingae ingae nee varuvaai endru

Chinna kangal sindukindra

Thuligalil thuligalil uyir valarpen

 

Tholainda en kangalai

parthathum koduthu vittai

Kangalai koduthu

idhayathai eduthuvittai

Ithayathai tholaithadharka

en jeevan edukkirai

 

Mudhal kanavae mudhal kanavae Marubadi en vandaai

Nee marubadi en vandaai

Vizhi thirnthathum marubadi kanavugal

varuma varuma

Vizhi thirakkayil kanavennai thurathudu

nijama nijama

 

Oodal vendam odalghal vendam

Osaiyodu naadham pola

Uyirilae uyirilae kalandhu vidu

Kaneer vendam kaayangal vendam

Aaru matha pillai pola

Madiyilae madiyilae urangividu

 

Nila varum neram

natchathiram thevai illai

Nee vandha neram

nenjil oru oodal illai

Vanna pookal verkkum munne

varachollu thendralai

Varachollu thendralai

 

Thamarayae thamarayae

neeril oliyaadhae

Nee neeril oliyaadhae

Dhinam dhinam oru sooriyan pola

varuven varuven

Anudinam unnai aaryiram kaiyyal

thoduven thoduven

 

Sooriyanae sooriyanae

thamarai mugavari thevai illai

Vinnil neeyum irundukondae

viral neeti thirakkirai

Marangothiyae marangothiyae

manadhai kothi thulai iduvai

Ullathukkul vilakkadithu

thoongum kaathal ezhuppuvai

Thoongum kaathal ezhuppuvai

 

Thoongum kaathal ezhuppuvai

Nee thoongum kaathal ezhuppuvai

Thoongum kaathal ezhuppuvai.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்