Tue ,Apr 23, 2024

சென்செக்ஸ் 73,648.62
560.29sensex(0.77%)
நிஃப்டி22,336.40
189.40sensex(0.86%)
USD
81.57
Exclusive

Mudhal Nee Mudivum Nee Song Lyrics Tamil முதல் நீ முடிவும் நீ பாடல் வரிகள்..

Nandhinipriya Ganeshan July 30, 2022 & 15:15 [IST]
Mudhal Nee Mudivum Nee Song Lyrics Tamil முதல் நீ முடிவும் நீ பாடல் வரிகள்..Representative Image.

பாடல்: முதல் நீ முடிவும் நீ ..

படம்: முதல் நீ முடிவும் நீ

பாடியவர்: சித் ஸ்ரீராம் மற்றும் தர்புகா சிவா

இசையமைத்தவர்: தர்புகா சிவா

பாடல் வரிகள்: தாமரை

ஆஅஆஅஆ..ஆ.
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஆ.ஆஅ..ஆ..
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஆ.ஆஅ..ஆ..

முதல் நீ முடிவும் நீ
மூன்று காலம் நீ
கடல் நீ கரையும் நீ
காற்று கூட நீ

மனதோரம் ஒரு காயம்
உன்னை எண்ணாத நாள் இல்லையே
நானாக நானும் இல்லையே

வழி எங்கும் பல பிம்பம்
அதில் நான் சாய தோள் இல்லையே
உன் போல யாரும் இல்லையே

தீரா நதி நீதானடி
நீந்தாமல் நான் மூழ்கி போனேன்
நீதானடி வானில் மதி
நீயல்ல நான்தானே தேய்ந்தேன்

பாதி கானகம்
அதில் காணாமல் போனவன்
ஒரு பாவை கால் தடம்
அதை தேடாமல் தேய்ந்தவன்

காணாத பாரம் என் நெஞ்சிலே
துணை இல்லா நான் அன்றிலே
நாளெல்லாம் போகும் ஆனாலூம் நான்
உயிர் இல்லாத உடலே

ஆஅஆஅஆ..ஆ.
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஆ.ஆஅ..ஆ..
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஆ.ஆஅ..ஆ..

முதல் நீ முடிவும் நீ
மூன்று காலம் நீ
கடல் நீ கரையும் நீ
காற்று கூட நீ..

தூர தேசத்தில்
தொலைந்தாயோ கண்மணி
உன்னை தேடி கண்டதும்
என் கண்ணெல்லாம் மின்மினி

பின்னோக்கி காலம் போகும் எனில்
உன் மன்னிப்பை கூறுவேன்
கண்ணோக்கி நேராய் பாக்கும் கணம்
பிழை எல்லாமே கலைவேன்

ஆஅஆஅஆ..ஆ.
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஆ.ஆஅ..ஆ..
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஆ.ஆஅ..ஆ..

முதல் நீ முடிவும் நீ
மூன்று காலம் நீ
கடல் நீ கரையும் நீ
காற்று கூட நீ

நகராத கடிகாரம்
அது போல் நானும் நின்றிருந்தேன்
நீ எங்கு சென்றாய் கண்ணம்மா
அழகான அரிதாரம்
வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன்
புன்னைகைக்கு போதும் கண்ணம்மா

நீ கேட்கவே என் பாடலை
உன் ஆசை ராகத்தில் செய்தேன்
உன் புன்னகை பொன் மின்னலை
நான் கோர்த்து ஆங்காங்கு நெய்தேன்

முதல் நீநீ..
முடிவும் நீஈ..ஈ.

Tags:

Mudhal nee mudivum nee lyrics in tamil | Mudhal nee mudivum nee song lyrics tamil | Mudhal nee mudivum nee in tamil | mudhal nee mudivum nee title track lyrics in tamil | Mudhal nee mudivum nee lyrics meaning | Mudhal Nee Mudivum Nee lyrics meaning in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்