Tue ,Dec 05, 2023

சென்செக்ஸ் 68,865.12
1,383.93sensex(2.05%)
நிஃப்டி20,686.80
418.90sensex(2.07%)
USD
81.57
Exclusive

குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை.. கவலையில் நயன்தாரா?

Sekar October 12, 2022 & 12:51 [IST]
குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை.. கவலையில் நயன்தாரா?Representative Image.

நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான நிலையில், தற்போது குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் நான்கு மாதங்களுக்கு  செய்து கொண்டனர். 

இந்நிலையில் இவர்கள் இருவரும் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றுக் கொண்டுள்ளனர். இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கான அறிவிப்பை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்.

இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை இவர் தான்.. 

இதற்கு பலர் வாழ்த்து தெரிவித்தாலும், சட்டப்படி தான் அவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றனரா எனும் சர்ச்சையும் ஒருபக்கம் வெடித்தது.

இது ஒருபுறம் இருக்க, வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறந்துள்ளன எனக் கூறப்படுகிறது. இதனால் குழந்தைங்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவை என்பதால், தற்போது மருத்துவமனையில் வைத்து பராமரிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்