வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்த நயந்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அவர்கள் தற்போது சமூகவலைத்தளம் மற்றும் பொது மக்களின் பேசும் பொருளாக மாறிவிட்டனர். இவர்கள் முறைப்படி வாடகைத்தாய் மூலம் தான் குழந்தை பெற்றார்களா என்பதை விசாரிக்க அரசு தரப்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை சட்ட வல்லுநர்கள் குறிப்பிடுவது என்னவென்றால், வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்டப்படி - நயன், விக்கி சட்ட விரோதமாகவோ, வர்த்தக நோக்கிலோ குழந்தை பெற்றிருந்தால் அவர்களுக்கு சுமார் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறினர். இந்த சர்ச்சையில் இருந்து நயன் மற்றும் விக்கி மீள்வார்களா என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…