Sun ,Dec 03, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே.. – மாமன்னன் பாடல் வரிகள்….! | Nenjame Nenjame Maamannan Song Lyrics

Gowthami Subramani Updated:
நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே.. – மாமன்னன் பாடல் வரிகள்….! | Nenjame Nenjame Maamannan Song LyricsRepresentative Image.

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் மாமன்னன். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய இத்திரைப்படத்தில் வரும் “நெஞ்சமே நெஞ்சமே” பாடல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடலாகும். இதில், இந்தப் பாடல் வரிகளைக் காண்போம்.

திரைப்படம்: மாமன்னன்

பாடல்: நெஞ்சமே நெஞ்சமே

எழுதியவர்: யுகபாரதி

பாடியவர்: விஜய் யேசுதாஸ் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன்

இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

இயக்குநர்: மாரி செல்வராஜ்

 

நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே பாடல் வரிகள்

 

ஆண்: நெஞ்சமே நெஞ்சமே

கொஞ்சியே சொல்லுதே ஆரிரோ

தஞ்சமே தஞ்சமே

சொந்தமாய் வந்ததே ஆராரிரோ

 

ஆண்: நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்

சொல்லவே இல்லையே முன்பு யாரும்

கெஞ்சியே மிஞ்சியே நின்ற போதும்

அன்பு தான் வெல்லுமே எந்த நாளும்

 

ஆண்: ஒளி எங்கே போகும்

உனை வந்து சேரும்

அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று

நம்பி செல்ல நஞ்சும் இல்லையே...

 

ஆண்: நெஞ்சமே நெஞ்சமே

கொஞ்சியே சொல்லுதே ஆரிரோ

தஞ்சமே தஞ்சமே

சொந்தமாய் வந்ததே ஆராரிரோ

 

(இசை)

 

பெண்: நெஞ்சமே நெஞ்சமே

கொஞ்சியே சொல்லுதே ஆரிரோ

தஞ்சமே தஞ்சமே

சொந்தமாய் வந்ததே ஆராரிரோ

 

பெண்: நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்

சொல்லவே இல்லையே முன்பு யாரும்

கெஞ்சியே மிஞ்சியே நின்ற போதும்

அன்பு தான் வெல்லுமே எந்த நாளும்

 

பெண்: ஒளி எங்கே போகும்

உனை வந்து சேரும்

அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று

நம்பி செல்ல நஞ்சும் இல்லையே...

 

பெண்: நெஞ்சமே நெஞ்சமே

கொஞ்சியே சொல்லுதே ஆரிரோ

தஞ்சமே தஞ்சமே

சொந்தமாய் வந்ததே ஆராரிரோ

 

(இசை)

 

பெண்: கண்ணோரம் கொட்டும் மின்னல்

அசைந்தாடும் பூவில்

உயிர் தேனை

ஊர வெக்கம் அங்கும் இங்கும்

ரெக்கை கண்டுதே

உன் வாசம் தாயை தலைகொத்தா

மணம் பூக்குதே

நேற்றி முத்தம் வைக்குதே

தீ பற்றிகொண்ட கட்டுக்குள்ளே

பாடல் நீயே..

ஓஹூ

 

பெண்: நெஞ்சமே நெஞ்சமே

கொஞ்சியே சொல்லுதே ஆரிரோ

தஞ்சமே தஞ்சமே

சொந்தமாய் வந்ததே ஆராரிரோ

 

(இசை)

 

ஆண்: இன்றுதான் விண்ணிலே பாயிறேன்

வெண்ணிலா வெளிச்சத்தில் காய்கிறேன்

என்னவோ... என்னிலே...

வண்ணமாய்.. பொங்குதே..

 

ஆண்: ஹ்ம்ம்… துள்ளும் பாட்டிலே

எழும் விசை

என்னை மெட்டுதே… ஓஹூ…

 

ஆண்: நெஞ்சமே நெஞ்சமே

பக்கம் நீ வந்ததால்

திக்கெல்லாம் வெள்ளி மீனே

நீ தஞ்சமே தஞ்சமே

உன்னை நீ தந்ததால்

முள்ளெல்லாம் முல்லை தானே…

 

கோரஸ்: ஓஹூ.. செல்லமே செல்லமே

உள்ளங்கை வெள்ளமே

திட்டு முத்தமே

கொஞ்சம் தாயேன்

 

கோரஸ்: செல்லமே செல்லமே

உள்ளங்கை வெள்ளமே

அந்திப்பூ கட்டுகி கொட்டிப்போயே

கட்டுகி கொட்டிப்போயே

 

பெண்: நெஞ்சமே நெஞ்சமே

கொஞ்சியே சொல்லுதே ஆரிரோ

தஞ்சமே தஞ்சமே

சொந்தமாய் வந்ததே ஆராரிரோ

 

பெண்: நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்

சொல்லவே இல்லையே முன்பு யாரும்

கெஞ்சியே மிஞ்சியே நின்ற போதும்

அன்பு தான் வெல்லுமே எந்த நாளும்

 

பெண்: ஒளி எங்கு போகும் உனை வந்து சேரும்

அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று

நம்பி செல்ல நஞ்சும் இல்லையே

 

பெண்: நெஞ்சமே நெஞ்சமே

கொஞ்சியே சொல்லுதே ஆரிரோ

தஞ்சமே தஞ்சமே

சொந்தமாய் வந்ததே ஆராரிரோ

 

Nenjame Nenjame Konjiye Soluthey Song Lyrics

 

Boy: Nenjame Nenjame

Konjiye Solluthe Aaa Rii Roo

Thanjame Thanjame

Sonthamai Vanthathe Aaa Ra Rii Roo

 

Boy: Nee Anjile Pinjile Kanda Kaayam

Sollave Illaye Munbu Yaarum

Kenjiye Minjiye Nindra Poothum

Anbu Than Vellume Entha Naalum

 

Boy: Oli Engu Pogum

Unai Vanthu Serum

Antha Manjum Panjum Ondre Endru

Nambi Sella Nanjum Illayee…

 

Boy: Nenjame Nenjame

Konjiye Solluthe Aaa Rii Roo

Thanjame Thanjame

Sonthamai Vanthathe Aaa Ra Rii Roo

 

(Music)

 

Girl: Nenjame Nenjame

Konjiye Solluthe Aaa Rii Roo

Thanjame Thanjame

Sonthamai Vanthathe Aaa Ra Rii Roo

 

Girl: Nee Anjile Pinjile Kanda Kaayam

Sollave Illaye Munbu Yaarum

Kenjiye Minjiye Nindra Poothum

Anbu Than Vellume Entha Naalum

 

Girl: Oli Engu Pogum

Unai Vanthu Serum

Antha Manjum Panjum Ondre Endru

Nambi Sella Nanjum Illayee…

 

Girl: Nenjame Nenjame

Konjiye Solluthe Aaa Rii Roo

Thanjame Thanjame

Sonthamai Vanthathe Aaa Ra Rii Roo

 

(Music)

 

Girl: Kannoram Kottum Minnal

Asainthadum Poovil

Uyir Thenaai

Oora Vekkam Angum Ingum

Rekkai Kanthuthe

Un Vaasam Thayaai Thalaikotha

Manam Pookkuthe

Netri Mutham Vaikkuthe

Thee Pattikonda Kattukulle

Paadal Neyee..

Ohhoo…

 

Girl: Nenjame Nenjame

Konjiye Solluthe Aaa Rii Roo

Thanjame Thanjame

Sonthamai Vanthathe Aaa Ra Rii Roo

 

(Music)

 

Boy: Indruthaan Vinnile Paaigiren

Vennila Velichathil Kaaikiren

Ennavoo… Ennilee…

Vannamaai.. Ponguthee..

 

Boy: Hmm Thullum Pattile

Ezhum Visai

Ennai Mettuthe Ohhoo

 

Boy: Nenjame Nenjame

Pakkam Nee Vanthathal

Thikkellam Velli Meenae

Nee Thanjame Thanjame

Unnai Nee Thanthathal

Mullellam Mullai Theanae

 

Chorus: Ohhoo Chellame Chellame

Ullangai Vellame

Thitthippu Muthame

Konjam Thayaen

 

Chorus: Chellame Chellame

Ullangai Vellame

Anthipoo Kattukee Kottipooye

Kattukee Kottipooye

 

Girl: Nenjame Nenjame

Konjiye Solluthe Aaa Rii Roo

Thanjame Thanjame

Sonthamai Vanthathe Aaa Ra Rii Roo

 

Girl: Nee Anjile Pinjile Kanda Kaayam

Sollave Illaye Munbu Yaarum

Kenjiye Minjiye Nindra Poothum

Anbu Than Vellume Entha Naalum

 

Girl: Oli Engu Pogum Unai Vanthu Serum

Antha Manjum Panjum Ondre Endru

Nambi Chella Nanjum Illayee

 

Girl: Nenjame Nenjame

Konjiye Solluthe Aaa Rii Roo

Thanjame Thanjame

Sonthamai Vanthathe Aaa Ra Rii Roo


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்