Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

ஆஸ்கருக்குச் சென்ற மூவி நெட்பிளிக்ஸில் வெளியீடு...

Editorial Desk Updated:
ஆஸ்கருக்குச் சென்ற மூவி நெட்பிளிக்ஸில் வெளியீடு...Representative Image.

அமெரிக்க ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் செல்லோ ஷோ திரைப்படம் செல்கிறது. 

வயது சிறுவனும்  அந்த சிறுவன் சினிமாவின் மீது வைத்துள்ள காதலை மையப்படுத்தி எடுத்த இந்த படத்தை இயக்கியவர் பான் நாலின். இப்போது இந்த படமானது ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படமானது தென்னிந்தியாவில் அதிக வரவேற்ப்பை பெறவில்லை என்பது  குறிப்பிடதக்கது. இதையடுத்து ஏற்கனவே விருதுக்கான படங்கள் பட்டியலில்  ஆர் ஆர் ஆர்  படம் இடம்பெற்றிருந்தது.

ஆனால் இந்திய அரசின் சார்பாக தற்பொழுது ஆஸ்கார் விருதுக்கு  செல்லோ ஷோ  “ என்ற குஜராத்தி படம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் சினிமா பாரடைசோ  டப்பிங் படம் என்றும் சர்ச்சை வெளியாகியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்