Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

ஒன் லைஃப் வாத்தி படத்தின் பாடல் வரிகள் | Vaathi Movie One Life Song Lyrics in Tamil

Priyanka Hochumin Updated:
ஒன் லைஃப் வாத்தி படத்தின் பாடல் வரிகள் | Vaathi Movie One Life Song Lyrics in TamilRepresentative Image.

தமிழ் சினிமாவின் பெருமையை ஹாலிவுட் வரை எடுத்துச்  சென்ற தனுஷ் அவர்களின் நடிப்பில் வெளியாகும் படம் "வாத்தி" பிப்ரவரி 17, 2023 அன்று வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகி உள்ளது. அவற்றுள் மாணவர்களுக்கு படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இருக்கும் பாடலே "One Life". இப்பாடலின் உணர்ச்சி பூர்வமான வரிகளை இந்தப் பதிவில் பாப்போம்.

படம் - வாத்தி

நடிகர்கள் - தனுஷ், சம்யுக்தா மேனன்

பாடல் - ஒன் ஃலைப்

பாடியவர் - அறிவு, ஸ்டீபன்

பாடலாசிரியர் - தனுஷ், அறிவு

இசையமைப்பாளர் - ஜி.வி.பிரகாஷ் குமார்.

ஒன் லைஃப் வாத்தி படத்தின் பாடல் வரிகள் | Vaathi Movie One Life Song Lyrics in TamilRepresentative Image

One Life Song Lyrics in Tamil:

அகர முதல

அறிவோம் வா! வா!

சிகரம் தொட

வழிதான் கல்வி

 

புதிய உலகம் வரைவோம்

வா! வா!

விடியல் தரும் ஒளியே கல்வி

அறிவோமே துளியை

அறியாதது கடலை

 

மதிப்பெண்கள் சிறையே!

மதிநுட்பம் தான் விடுதலையே!

தலைகள் நிமிரும் நிலைகள் உயரும்

நீ படித்தால்…

 

படிச்சா ஜெயிப்ப இல்லன்னா தவிப்ப

சொல்றேன் கேளு இருப்பது One Life

 

 புறந்த புறப்ப உலகம் மதிச்சா

அது தான் சுகன்டா இருப்பது One Life

 

வானத்த கையில புடுக்கனும் நண்பா

வாலிப காலத்த மதிக்கனும் நண்பா

ஆடனும் நண்பா பாடனும் நண்பா

வாங்குற பட்டத்தில் பறக்குனும் நண்பா

 

படிச்சா ஜெயிப்ப இல்லன்னா தவிப்ப

சொல்றேன் கேளு இருப்பது One Life

 

 புறந்த புறப்ப உலகம் மதிச்சா

அது தான் சுகன்டா இருப்பது One Life

 

பணம் காசு பாக்கனும் நண்பா

தலைமுறைக்கு சேக்கனும் நண்பா

உதவின்னு நல்லவன் வந்தா

காெடுக்கனும் One Life

 

மரியாதையா வாழனும் நண்பா

புகழோட சாகனும் நண்பா

இது சாத்தியம் ஆகனுமுன்னா

படிக்கனும் One Life

 

நீ சிந்துற வேர்வையில் கிடச்ச

புடவைய உன் தாயுக்கு கொடுத்து

அவ சிந்துற கண்ணீர் துளிய

ரசிக்கனும் One Life

 

நீ போன திசையில எல்லாம்

உன்னோட பேர கேட்டு

உன் அப்பன் திமிரா நடந்தா

ரசிக்கனும் One Life

 

ஆடனும் One Life பாடனும் One Life

வாங்க பட்டத்தில் பறக்குனும் நண்பா

 

படிச்சா ஜெயிப்ப இல்லன்னா தவிப்ப

சொல்றேன் கேளு இருப்பது One Life

 

புறந்த புறப்ப உலகம் மதிச்சா

அது தான் சுகன்டா இருப்பது One Life


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்