Sun ,May 28, 2023

சென்செக்ஸ் 61,291.57
-140.17sensex(-0.23%)
நிஃப்டி18,070.15
-59.80sensex(-0.33%)
USD
81.57
Exclusive

ஒன்னோட நடந்தா பாடல் வரிகளின் மெய்சிலிர்க்க வைக்கும் அர்த்தம்...

Priyanka Hochumin Updated:
ஒன்னோட நடந்தா பாடல் வரிகளின் மெய்சிலிர்க்க வைக்கும் அர்த்தம்...Representative Image.

நுட்பமான கதை நுணுக்கத்துடன் படங்களை இயக்கி வரும் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் அடுத்த படம் "விடுதலை" இல் இருந்து முதல் பாடல் தற்போது வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது. வெற்றிமாறன் இந்தப் படத்தை ஒரு புத்தகத்தை அடிப்படையாகக்கொண்டு இயக்குவதாகக் கூறப்படுகிறது. இப்படமானது "விடுதலை - பாகம் 1 மற்றும் விடுதலை - பாகம் 2" என்று ஒட்டு மொத்தமாக எடுக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 2022 இல் இரண்டு படங்களுக்கான படப்பிடிப்பு முடிந்து விட்டது. தற்போது படத்திற்கான போஸ்ட் ப்ரோடசக்ஷன் வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் தனுஷ் அவர்கள் பாடிய "ஒன்னோட நடந்தா" பாடல் கேட்பவர்களை மெய்மறக்கச் செய்யும் வகையில் இருக்கின்றது. அப்படி பட்ட இந்த பாடலின் அர்த்தம் என்ன என்பதை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

படம் - விடுதலை பாகம் 1

பாடல் - ஒன்னோட நடந்தா

பாடியவர்கள் - தனுஷ், அனன்யா பாட்

பாடலாசிரியர் - சுகா

இசையமைப்பாளர் – இளையாராஜா

ஒன்னோட நடந்தா பாடல் வரிகளின் மெய்சிலிர்க்க வைக்கும் அர்த்தம்...Representative Image

Onnoda Nadandhaa Song Lyrics Meaning in English:

Onnoda Walka Is A Stony Forest

Onnoda Walka Is A Stony Forest

Flowering Becomes A Garden

 

By The Footpaths You Go To

Become A Golden Path

 

Onnoda Walka Is A Stony Forest

Flowering Becomes A Garden

By The Footpaths You Go To

Become A Golden Path

 

O Rasa, You Will Make The Sky Shine

My Heart Swells Slightly

 

Rasathi Akasam Will Dawn With You

My Heart Swells Slightly

 

Unspeakable Magic Happens Because Of You

 

Onnoda Walka Is A Stony Forest

Flowering Becomes A Garden

 

Like Dust In The Ear

This Is Our Blessed City

Are You Overwhelmed With Grief?

It Won’t Let Go

 

There Are Obstacles To Moving Forward

Then Don’t Look Back

He Went To One Another

Who Are You?

This Will Never Change

 

A Good Vote Will Tell

Time Will Come

Allal Will Drive Away The Darkness

Dawn Will Come

 

The Stony Forest Is Like That

Flowering Becomes A Garden

Flowering Becomes A Garden

 

Ethivacha Lamp

Any Sami Is Bad

Dreams That Come Together

There Is No One Better Than Tinrawethi

 

Eternal Time Runs Straight And Never Changes

Illarkum Boom Will Never Go Without Giving

 

There Is Tomorrow For Those Who Believe

Happiness Will Always Flow In Our Life

 

The Stony Forest Is Like That

Flowering Becomes A Garden

 

O Rasa, You Will Make The Sky Shine

My Heart Swells Slightly

 

Rasathi Akasam Will Dawn With You

My Heart Swells Slightly

 

Unspeakable Magic Happens Because Of You

 

Onnoda Walka Is A Stony Forest

Flowering Becomes A Garden

Flowering Becomes A Garden


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்