Tue ,Jan 31, 2023

சென்செக்ஸ் 59,330.90
-874.16sensex(-1.45%)
நிஃப்டி17,604.35
-287.60sensex(-1.61%)
USD
81.57
Exclusive

வெளியானது ஆஸ்கர் நாமினேஷன் இறுதிப் பட்டியல்!

UDHAYA KUMAR Updated:
வெளியானது ஆஸ்கர் நாமினேஷன் இறுதிப் பட்டியல்!Representative Image.

95வது ஆஸ்கர் விருது விழாவுக்கான இறுதி நாமினேஷன் பட்டியல் இன்று வெளியானது.  அதில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான நாமினேஷனில் நாட்டு நாட்டு பாடல் இடம்பெற்றுள்ளது. 

ராஜமவுலி இயக்கத்தில்  கடந்த ஆண்டு மிகப் பிரம்மாண்டமாக வெளியான படம் ஆர் ஆர் ஆர். இந்த படத்தில் நாயகர்களாக ராம் சரண்,  ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்திருந்தனர். ராம்சரண் ஜோடியாக ஆலியா பட் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் ஷ்ரேயா சரண், சமுத்திரகனி உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். 

சீதாராம ராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையையும் நட்பையும் மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதையை வடிவமைத்திருந்தனர் ராஜமவுலி அன் டீம்.  கடந்த மார்ச் மாதம் வெளியான இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து உலகம் முழுக்க கொண்டாடப்பட்டது. 

இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருதும் கிடைத்தது. சிறந்த பாடலுக்கான இந்த விருதை அந்த படத்தின் இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி பெற்றார். 

இந்நிலையில், இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவில் ஆர் ஆர் ஆர் படமும் இடம்பெறும் 6 பிரிவுகளில் நாமினேஷன் செய்யப்படும் என தகவல்  வெளியாகியிருந்தது. கிட்டத்தட்ட 15 பிரிவுகளில் போட்டி போட்ட ஆர் ஆர் ஆர் படம் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்