Mon ,Dec 11, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

Chiyaan 61 படம் ஆரம்பிக்கப்போகுது.. எப்ப தெரியுமா?

UDHAYA KUMAR October 11, 2022 & 12:55 [IST]
Chiyaan 61 படம் ஆரம்பிக்கப்போகுது.. எப்ப தெரியுமா?Representative Image.


பா ரஞ்சித் - சீயான் விக்ரம் இணையும் அடுத்த திரைப்படத்தின் ஷூட்டிங் வரும் 14ம் தேதி முதல் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களைத் தொடர்ந்து விக்ரம் தனது அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பா ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பைத் துவங்க திட்டமிட்டுள்ளனர். 

நாளை அக்டோபர் 12ம் தேதி லுக் டெஸ்ட் நடத்தப்படவுள்ளது எனவும், வரும் 14ம் தேதி ஷூட்டிங் துவங்கும் எனவும் கூறப்படுகிறது. எனினும் இந்த படப்பிடிப்பில் சீயான் விக்ரம் கலந்துகொள்வாரா, அவருக்கான போர்சன்கள் எப்போது படம்பிடிக்கப்படும் என்பன உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை ஃபாலோ பண்ணுங்க. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்